அனகோண்டாவிடம் தண்ணீருக்கு அடியில் சி க் கி ய புலி !! இறுதியில் நடந்த மாற்றம் என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

மீள முடியாமல் த வி க் கும் காட்சி…

விலங்குகள் தம்மை காத்து கொள்வதற்காக மற்றைய விலங்குகள் உண்டு வாழ்கிறது, இது தான் இயற்கை இதனை மாற்ற யாராலும் முடியாது. அதே நேரத்தில் இந்த உலகில் பரவலாக காணப்படும் விலங்குகளில் ஓன்று தன புலிகள் இனம். பூனை குடும்பத்தில் மற்றைய இனங்களை விட உருவத்தில் மிகப்பெரிய விளக்காக இருப்பது புலி இனமாகும். இந்த புலி இனங்கள் பெரும்பாலும்

மான்கள் மற்றும் மாடு போன்றவற்றை தான் உணவாக உட்கொள்கின்றன. இந்த வகை புலியினங்கள் தமக்கென ஒரு எல்லையை வகுத்தியு அதற்குள் வாழ்ந்து வருகின்றன. அப்படி தான் இங்கு ஒரு புலி நீர் அருந்துவதற்காக நீர் நிலையை நோக்கி செல்கிறது,

பொதுவாக இவ்வகை புலி இனங்கள் நீர் அருந்தும் படி நீர் நிலைகளுக்கு சென்றாலும் மிகவும் அ வ தா னமா க தான் இருக்கும் ஆனால் இங்கு அது எடுபடவில்லை என்று தான் சொல்லலாம். ஏனெனில் தென் அமெரிக்காவில் வெப்பக்காடுகளில் காணப்படும் காணப்படும் மிகப் பெரிய, நச்சுத்தன்மையற்ற போஅஸ் வகையைச் சேர்ந்த பாம்புகளாகும்.

இப்பெயர் சில பாம்புக் குடும்பங்களைக் உள்ளடக்கியதாக இருப்பினும், முக்கியமாக ஒரே ஒரு பாம்பை, அதாவது பச்சை அனகோண்டாவாகிய “யுனெக்டஸ் முரினஸ் என்பதனைக் குறித்தே பயன்படுத்தப்படுகிறது. வலையுரு மலைப் பாம்பையும் சேர்த்து இது உலகிலேயே மிகப் பெரிய, நீளமான பாம்பாகும். ஆராய்ச்சிக் கூடங்களில் பிடித்தோ கொ ன் றோ அளக்கப்பட்ட அனகோண்டாக்களில் 30 அடி நீளம் வரை கண்டறியப்பட்டுள்ளது.

இவை பெரும்பாலும் நீரிலேயே வாழ்கின்றன. கூடுதலாக நீரிலேயே வாழும் இவை குறிப்பாக அமேசான் ஆறு போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவை மனிதர்களைத் தாக்கியிருந்தாலும், அவர்களை இரையாகக் கொள்வதில்லை. இவை பொதுவாக மீன்கள், ஆற்றுக்கோழிகள், அரிதாக ஆற்றுக்கு அருகே வரும் ஆடுகள், குதிரைகளையே இரையாக உண்ணுகின்றன.

இங்கும் ஒரு ச ம் ப வ ம் நடக்கிறது இறுதியில் என்ன ஆனது என்று பாருங்கள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *