இனி சொத்தை பல் பற்றிய கவலையே தேவை இல்லை !! பல்லை எடுக்காமல் கிடைக்கும் இலகு தீர்வு என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

சொத்தை பல்லிலிருந்து விடுதலை…

இன்றைய காலத்தில் யாருக்கு தான் பிரச்சனை இல்லை. எல்லோருக்கும் எதாவது ஒரு பிரச்சனை நாள்தோறும் வந்து கொண்டு தான் இருக்கிறது, அதிலும் பெரிய பிரச்சனையாக இன்று மக்களிடம் காணப்படுவது தான் இந்த பல் சொத்தை. இந்த வருத்தம் வந்து விட்டால் போதும் என்றாகி விடுகிறது. ஏனெனில் மற்றைய வலிகளை கூட ஒரு வகையில் தங்கிக்கொள்ள்ள முடியும் ஆனால் இந்த பல் வலியால் அவஸ்தை படுபவர்களுக்கு தான் இதன் அருமை புரியும்.

இந்த வலி வந்துவிட்டாலே அதிகமானவர்கள் பல்லை எடுத்தல் போதும் வேறு ஒன்றும் வேண்டாம், நமது அழகு கேட்டு போனாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு வந்து விடுவார்கள். ஏனெனில் இந்த வருத்தம் அந்தளவுக்கு வழியை ஏற்படுத்துவது தான் பிரதான காரணம்.

சரி அப்படியென்றால் இதற்கு தீர்வு தான் என்ன பல்லை எடுக்காமலே வேறு ஏதும் வழிகள் இருக்கிறதா என நீங்கள் கேட்கலாம், ஆம் கண்டிப்பாக உள்ளது. இந்த ஒரு பொருள் போதும் எவ்வளவு தான் வலியோடு நீங்கள் இருந்தாலும் அதிலிருந்து விடுபடமுடியும்.

அது மட்டும் இன்றி உங்களுடைய சொத்தைப் பல்லில் 1 உருண்டை வையுங்க அப்புறம் பாருங்க என்னென்ன மாற்றங்கள் கிடைக்கிறது என்று. இனி மேல் இந்த பல்வலிக்கு ஒரு முழுக்கு போ ட் டி டலாம் போல தோன்றும். சரி அதை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

இதற்கான ஒரு வீடியோ கீழே கொடுத்துள்ளோம் இதை பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *