மனித நேயத்தை வெளிப்படுத்திய குரங்கு !! வேதனையிலிருந்த பாட்டிக்கு ஆறுதல் கூறும் காட்சி !!

மருத்துவம்

மனிதனையும் மிஞ்சிய குரங்கு…..

அதிகமான பிரசனைகளுக்கும் மன அழுத்தங்களுக்கும் காரணம் சரியாக வழிகாட்டுதலும் சரியான நபர்களின் ஆறுதலும் கிடைக்காமை தான். ஏனெனில் தன்னிச்சையாக இன்றி பலர் பிழையான முடிவுகள் எடுப்பதற்கு பிரதான காரணமே ம அழுத்தம் இந்த நேரங்களில் சரியான ஒருவர் அவர்களுக்கு ஆறுதல் கூறினால் எந்த பிழையான எண்ணங்களுக்கும் முடிவுகளுக்கும் செல்ல மாட்டார்கள்.

ஆனால் இந்த மாதிரி நேரங்களில் அதிகமானவர்கள் தனிமையையும் தனியாக இருப்பதிகாரியுமே விரும்புகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்களுக்கான சரியான ஆறுதல் யாரிடமும் கிடைக்காது என்ற முடிவுக்கு வருவது தான் இதற்கு மிகப்பெரிய காரணமாக அமைந்து விடுகிறது.

இங்கு ஒரு காட்சியில் குரங்கு ஓன்று பாட்டி ஒருவருக்கு ஆறுதல் சொல்லும் காட்சி தகற்பொழுது இணைய தளங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏனெனில் வேதனை கஷடம் பிரச்சனையில் இருப்பவர்கள் கண்டிப்பாக யாரிடமாவது கூறி தமது கவலையை பகிர நினைப்பார்கள்.

அதற்கு ஏற்றார் போல தா குறித்த கட்சி அமைந்து காணப்படுகிறது. இந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள். நீங்களும் நிச்சயம் கண் கலங்கி விடுவீர்கள். வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது

வீடியோ ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *