இதுவரை நீங்கள் அறிந்திராத தகவல்…
உலகில் நடக்கும் நடப்புகளை அறிந்து கொள்வதற்கு முக்கிய பங்கு வகிப்பது இணையதளம் தான். ஏனெனில் தற்போதைய காலங்களில் நகரம் கிராமம் என எல்லா இடங்களிலும் இந்த இணைய பாவனை பெருகிவிட்டது என்று தான் கூறலாம். அதிலும் சமூக வலைத்தளங்களின் பாவனையில் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாக சர்வே கூறுகிறது.
இற்றைய சூழலில் பட்டி தொட்டி எங்கும் பரவி கிடைக்கும் இணையதளம் ஊடாக பலரும் பலவகையான நிகழ்வுகளையும் செய்திகளும் அறிந்து கொள்ளுவதற்கு ஏதுவாக உள்ளது. சத்தான அறிவுள்ள பாமரன் கூட இன்று ஏற்பட்டுள்ள இணைய வளர்ச்சியினால் வில்லேஜ் விஞ்ஞானி என்று பெயர் பெரும் அளவிற்கு வளைந்து விட்டான் என்று தான் சொல்லலாம்.
அந்தளவுக்கு இணையத்தில் தேவையான விடயங்கள் யாவும் கொட்டிக் கிடக்கின்றன. அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தாலே போதும் ஆசான் இன்றியே கற்றுக்கொள்ளும் நிலைக்கு இன்றைய உலகம் தயாராகி விட்டது. அதற்கு எடுத்து காட்டாக தான் இந்த வீடியோ பதிவு உள்ளது.
சிறிய விஷயம் என என்னும் இந்த காரியங்கள் பலருக்கும் இன்னும் தெரியாமல் கூட காணப்படுகிறது. இந்த விடயங்களை அறிந்து வைத்துக்கொண்டால் மட்டுமே போதும். வாழ்க்கையின் நடப்புக்களை மிகவும் சுலபமாகி விடும்.
கீழே உள்ள விடியோவை பாருங்கள் கடைசி வரைக்கும் உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.
வீடியோ கீழே உள்ளது.