கறைகளை போக்கும் பொருட்கள் ….
என்ன தான் அழகுள்ளவர்களாக இருந்தாலும் பலருடைய பற்களில் காணப்படும் கறைகள் அவர்களில் அழகையே கெடுத்து விடுகிறது. அந்தளவிற்கு பற்களில் அதிகமான கறைகள் படித்து விடுகின்றன. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது அன்றைய பழமொழி அகத்தின் அழகை நம் பற்கள் காண்பித்து விடுகிறது என்பது புது மொழியாக உள்ளது தற்போதைய காலங்களில்..
அழகு என்பது பொதுவாக பெண்களுக்கு பொருந்தும் என பலர் கூறுகிறார்கள் ஆனால் அது அப்படி இல்லை, எப்பொழுதும் அழகாக இருக்க வேண்டியது இருபாலருக்கும் பொருந்துகிறது. ஆனால் ஆண்கள் இந்த அழகு காரியங்களில் அதிகளவு பங்கு எடுத்து கொள்வதில்லை. ஆனால் பெண்கள் தான் அதிகம் அழகிற்காக நேரமும் பணமும் செலவு செய்கிறார்கள்.
ஆனால் ஆரோக்கியம் என்பது பொதுவாக எல்லோருக்கும் உரியது தான் ஏனெனில் யாவருமே ஆரோக்கியமுடன் இருக்கும் பொழுது தான் வாழ்வு சிறப்பானதாக மாறி விடுகிறது. “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என கூறுவது போல யாவரும் ஆரோக்கியமுடம் இருக்க வேண்டும்.
அதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தப் பற்களை எப்படி அழகாக வைத்து கொள்ள முடியும் என்பதற்கான காணொளி தான் இது. உங்கள் வீடுகளில் காணப்படும் இந்த பொருட்களை கொண்டே வெகு இலகுவாக உங்கள் பற்களில் காணப்படும் கறைகளை சரி செய்து விடலாம்,
வீடியோ கீழே ….