வேற லெவெலில் வைரலகும் காணொளி…
தமிழ் பெண்களின் அழகே தாவணி தான். அனால் இன்றைய காலங்களில் ஏற்பட்டுள்ள நவீன வளர்ச்சியினால் இந்த மாதிரி ஆடைகளை உடுத்தும் பெண்கள் குறைந்து வருகிறார்கள். அதிகமாக திருவிழாக்கள் மற்றும் நிகழ்ச்சி களிலேயே இந்த காட்சிகள் காணக்கிடைக்கிறது. என்ன தான் நவீன வளர்ச்சி அடைந்தாலும் தமிழ் பெண்களுக்கு மட்டும் இல்லை எந்த பெண்கள் இந்த தாவணி அணிந்தாலும் அவர்களுக்கு இன்னும் அழகு சேர்க்கும் வண்ணம் காணப்படும்.
அந்த வகையில் தான் பெண் ஒருவர் தாவணி ஆடையில் பாடல் ஒன்றுக்கு செய்த நடன வீடியோ தற்பொழுது இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. பொதுவாக பெண்களின் நடனங்களுக்கு எப்பொழுதுமே ஒரு ரசிகர் பட்டாளம் காணப்படும். அப்படியான ரசிகர்கள் அந்த விடீயோக்களை வைரலாக்கி விடுவார்கள்,
அப்படி இருக்கும் போது தாவணி ஆடையில் இவர்கள் செய்யும் நடனமும் அசைவும் பலரது மனங்களை கொள்ளை கொண்டுள்ளது என்று தான் சொல்லலாம். பார்ப்பதற்கு நேர்த்தியாகவும் அழகாகவும் காணப்படும் குறித்த வீடியோ காட்சி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள். இந்த பெண்ணின் தாவணி ஆடையில் வைரலாகி வரும் வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.