மந்திரத்தின் கடல் சுவாரஸ்யமான கதை : பிடித்தவர்கள் பகிருங்கள்..!!

சிறுகதைகள்

மந்திரத்தின் கடல்

முன்பொரு காலத்தில் கடலுக்கு பக்கத்தில் இருந்த கிராமத்தில் ஜெய் விஜய் என்டு ரெண்டு பேர் இருந்தாங்க ஜெய் தினமும் கடலுக்கு போய் மீன் பிடிப்பான் விஜய் வில் அம்ப எடுத்துட்டு போயி காட்டில இருக்கிற மிருகங்களை வேட்டையாடுவான் அண்ணன் தம்பிங்க ரெண்டு பேருடைய குணமும் வேற வேறயா இருந்தது ஜெய் எப்பவுமே கம்பீரமா இருப்பான் விஜய் எப்பவும் சந்தோசமா இருப்பான் .

இருந்தாலும் ரெண்டு பேருக்குள்ள அன்பு குறையாம இருந்துது ஒரு நாள் விஜய் அண்ணன் கிட்ட இப்படி சொன்னான் நீ தினமும் மீன்பிடிக்க போற நான் வேட்டையாட போறன் இன்னைக்கு மாத்தி ஒரு வேல செய்யலாம் நீ என்னோட வில் அம்ப எடுத்துக்கிட்டு காட்டுக்கு வேட்டைக்கு போ நான் உன்னோட வலைய எடுத்துக்குட்டு கடலுக்கு போறன் அப்பிடினு சொன்னான் ஆனா இந்த யோசன ஜெய்க்கு பிடிக்கேல ஆனா தம்பி இஷ்டபட்டுட்டான் என்டு சரினு சொன்னான்

அன்னைக்கே ஜெய் வேட்டைக்கு போனான் விஜய் மீன்பிடிக்க போனான் சாயந்திரம் வரைக்கும் ஓரு விலங்கையும் வேட்டையாடாம திரும்பி வீட்டுக்கு வந்தான் விஜய் ஒரு மீனயும் பிடிக்காம வலைய தவறவிட்டுட்டு வீட்டுக்கு வந்தான் இது சரியான யோசன இல்ல என்டு அப்பவே சொன்னன்ல ஏன் பேச்ச கேக்கவே கேக்காத இப்ப ஏன் வலைய கூட கடல்லயே விட்டுட்ட அப்பிடினு சொன்னான் ஜெய் தன்னாலதாம் தப்பு நடந்தனு விஜய் ஒத்துக்கிட்டான்

மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *