இப்படியொரு குழந்தை ஒவ்வொரு வீடுகளிலும் இருந்தால் போதும் !! இணையத்தையே கலக்கி வரும் அந்த காணொளியை கட்டாயம் பாருங்கள் !!

விந்தை உலகம்

குட்டி குழந்தை செய்யும் சுட்டிதானம் ….

எவ்வளவு தான் வீடுகளில் செல்வங்கள் பணம் கொட்டி கிடந்தாலும் ஒரு குழந்தை இல்லாத வீடுகள் வெறும் வெறுமையானதாக தான் இருக்கும். ஏனெனில் குழந்தையில் சத்தம் கேட்கும் வீடு தான் ஆரோக்கியம் நிரம்பி வழியும் வீடாக சந்தோஷமும் மகிழ்ச்சியும் பெருகும் வீடாக இருக்கும், அப்படி குழந்தைகள் இல்லாத வீடுகளின் நிலைமை எபப்டி இருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.

குழந்தைகள் பொதுவாக சுட்டி தானம் நிறைந்தவர்கள். எதுவும் அறியாத அந்த சிறு பிராயத்தில் செய்யும் ஒவ்வொரு செயல்களும் கட்டாயம் பெரியவர்களை சாந்தோசபடுத்தும். எவ்வளவு தான் ஆபிசில் வேலை மன அழுத்தங்கள் இருந்தாலும் வீட்டில் வந்து குழந்தையுடன் இருக்கும் தருணம் எல்லா சிந்தனைகளையும் விட்டு விட்டு குழந்தையுடன் ஐக்கியப்பட்ட வைக்கிறது.

ஒவ்வொருவரையும், குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று கூறுவார்கள் அது போல தான் அமைந்து விடுகிறது குழந்தையின் ஒவ்வொரு செயற்படுகளும். குழந்தை செய்யும் ஒவ்வொன்றும் அவர்கள் சுட்டித்தனமாக கேட்கும் கேள்விகளும் அப்படித்தான் அமைந்து விடுகிறது. எப்படி இருந்தாலும் அதை வெறுப்பதில் யாருக்கும் எண்ணம் வருவதில்லை.

சிறியோர் முதல் பெரியோர் வரையில் இத ரசித்து மகிழுவார்கள். அது போல தான் இந்த காணொளி காண ப்படுகிறது. இதில் உள்ள ஒவ்வொரு குழந்தையின் ஒவ்வொரு செயலும் நாமும் இணைந்து ரசிக்கும் படி காணப்படுகிறது. அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள். கட்டாயம் உங்களுக்கும் ஒருவித தனி ரசனையை ஏற்படுத்தி விடும்.

வீடியோ கீழே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *