பிரபுதேவாவிற்கே டப் கொடுக்கும் நாயின் வேறலெவல் ஆட்டம் !! இப்படியொரு Step நடனத்தை யாரால தான் ஆட முடியும் !!

விந்தை உலகம்

நாயின் வேறலெவல் நடனம் …..

அதிகமான வீடுகளில் செல்ல பிராணியாக வாழ்வது என்றால் நிச்சயம் அது நாய்க்குட்டிகள் தான். ஏனெனில் உலக மக்களில் அதிகமானவர்கள் விரும்பி வளர்க்கும் செல்ல பிராணி இந்த நாய்க்குட்டிகள். இவ்வகை நாய்களும் மனிதர்களுடன் இன்றி பிணைந்துள்ளன என்று தான் சொல்லலாம். அதை விட அநேக வீடுகளில் ஒரு வீட்டு உறுப்பினராக வாழ்ந்து வருகின்றன என கூட சொல்லலாம்.

நாய்கள் பெரும்பாலும் மனிதர்களை நேசிக்கும் இயல்புடையது. அதே நேரத்தில் தன்னுடைய எஜமானுக்கு நெற்றி விசுவாசத்துடன் இருப்பதில் மனிதர்களை விட ஒரு மடங்கு அதிகம் என்று தான் சொல்ல முடியும். அந்தளவுக்கு நெற்றி விசுவாசமுடன் தன் எஜமானனுடன் அன்பினை கொண்டு வளர்கிறது.

இவ்வகை நாய்கள் பல திறமைகளையும் கொண்டுள்ளன என்பது தான் இங்கு அதிசயமாக உள்ளது. இங்கு ஒரு காட்சியில் குட்டி நாய் ஓன்று இசையின் சத்தத்திற்கு ஏற்றாற்போல நடனம் செய்கிறது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக காணப்படும் இந்த நாய்க்குட்டி செய்யும் அந்த நடனம் கூட மிகவும் அழகாக உள்ளது.

அந்த நாய்க்குட்டி செய்யும் நடன step பலரையும் வி ய ப் பில் ஆழ்த்தியுள்ளது. தற்பொழுது குறித்த நாய்க்ட்டியின் நடனம் வேற லெவெலில் வைரலாக தொடங்கியுள்ளது. குறித்த நாய்க்குட்டி பற்றி பலரும் கருத்தட்டுகளி பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த காட்சிகளை பலரும் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதுடன். அந்த வீடியோ காட்சிகளை தற்பொழுது செம்ம வைரலாக மற்ற வருகிறார்கள். இதோ அந்த குட்டி நாயின் அழகான STEP வீடியோ கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *