வயிறு முட்ட சாப்பிட்டாச்சா? இதை மறக்காமல் குடிங்க- நன்மைகள் ஏராளம்

மருத்துவம்

மதிய வேளையில் வயிறு முட்ட சாப்பிடுவதால் செ ரிமானத்தில் சி க்கல், நெ ஞ்செ ரிச்சல் போன்ற பல பி ரச்ச னைகள் ஏற்படுகிறது. இதனால் இரவு நிம்மதியான தூ க்கம் இல்லாமல் தவிப்பவர்கள் ஏராளம். இதற்கு தேங்காய் பாலில் மஞ்சள் மற்றும் இஞ்சி கலந்த பானத்தை குடித்து வருவதால் ஏராளமான பயன்கள் நமக்கு கிடைக்கிறது. தேவையான பொருட்கள், இஞ்சி பவுடர் – 1, டீஸ்பூன் தேங்காய் பால் – 2 கப், மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன், தேன் – 1 டேபிள் ஸ்பூன்

மதிய உணவு சாப்பிட்டாச்சா? மறந்து போய் கூட இதெல்லாம் பண்ணிடாதீங்க - Lankasri  News

செய்முறை – ஒரு பெரிய பாத்திரத்தில் இஞ்சி, தேங்காய் பால், மஞ்சள், மிளகு தூள் ஆகிய பொருட்களை ஒன்றாக கலந்து, குறைவான தீ யில் 5 நிமிடம் வைத்து இ ற க்க வேண்டும். பின் அந்த பானத்தில் தேன் கலந்தால் போதும். இந்த பானத்தை தினமும் இரவில் தூ ங் குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக குடித்து வந்தால், மறுநாள் காலையில் நல்ல பு த் து ண ர்ச்சி கிடைக்கும்.

வயிறு முட்ட சாப்பிட்டாச்சா? இதை மறக்காமல் குடிங்க- நன்மைகள் ஏராளம் -  Manithan

பானத்தின் பயன்கள் – பானத்தில் இஞ்சியை சேர்ப்பதால், இஞ்சியில் இருக்கும் சத்துக்கள் நமது உடலில் ஏற்படும் மா த விடாய் வலிகள், குடலியக்க பிர ச் சனைகள், ஒற்றைத் தலைவலி, உயர் கொ லஸ் ட்ரால், ஆஸ் டியோபோரோசிஸ், சர்க் கரை நோ ய், வாந்தி, புற் று நோ ய், எடை குறைவு போன்ற பி ர ச்சனை களை தீர்க்கிறது.

ரம்ஜான் பிரியாணி.... சாப்பிட்டாச்சா?

தேங்காய் பாலில் வளமான அளவில் நல்ல கொழுப்புக்கள் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் உள்ளது. இதனால் இது புரோட்டீன் இ ழப் பைக் குறைத்து, செரிமான பி ர ச் சனைகள், திசுக்களின் பா தி ப்பு போன்ற பி ர ச் ச னை களை தடுக்கிறது.

Ananda Vikatan - 17 October 2018 - சோறு முக்கியம் பாஸ்! - 33 | Food: Naidu  Mess In Tiruvallur - Ananda Vikatan

மஞ்சளில் ஆன்டி-செப்டிக் மற்றும் அ ழற்சி எ தி ர்ப்பு பொருட்கள் உள்ளதால், மூட்டு வலிகள், உடலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றுதல், ர த் த ஓட்டத்தை மேம்படுத்தல், அல்சர் போன்ற பி ரச் ச னைகள் வராமல் தடுக்கிறது.

மதுரை கோனார் மெஸ் | மதுரை கோனார் மெஸ் - hindutamil.in

பானத்தில் தேன் கலப்பதால், இது தூக்கமின்மை மற்றும் சோர்வு நிலையை போக்கி ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இது ர த் த ச ர் க்கரையின் அளவை சீரா க்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *