வெறும் 5 நிமிடத்தில் நடக்கும் அதிசயத்தை பாருங்க !! கருமையை போக்கும் இலகுவான வழிமுறை !!

விந்தை உலகம்

கருமையை நீக்கும் எளிய வீட்டு முறை….

நாம் இப்பொழுது பார்க்க போகிறது என்னவென்றால் உங்கள் கழுத்தில் உள்ள கருமையை போக்குவது எப்படி என்று தான். இந்த கருமை பொதுவாக வெய்யிலில் அலைந்து திரிவதால் தான் கருமை படிந்து காணப்படுகிறது. என்னதான் நாம் தேய்த்தாலும் அந்த கருமை போகாது. அப்படியான கருமை உங்கள் கழுத்தில் காணப்படுகிறதா ?

அதை முற்றிலும் இல்லாமல் செய்வது தான் இந்த முறை மிகவும் இலகுவான முறை. பொதுவாக தற்போதைய காலங்களில் உள்ள பெண்கள் மார்க்கெட்டில் உள்ள கிறீம் பயன்படுத்தி கொள்கிறார்கள். அவர்கள் மிகவும் அழகாய் இருப்பார்கள். ஆனால் அவர்களின் கழுத்து பகுதி மிகவும் கருமையாக தான் இருக்கும்.

என்னதான் நம்முடைய முகம் வெள்ளையாக இருந்தாலும், கூட கழுத்து கருமையாக இருந்தால் பார்க்கவே அசிங்கமா தான் இருக்கும். பொதுவாக நாம் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது கழுத்து பகுதியை பார்க்கும் போது அது கருமையாக இருந்தால் நமக்கே ஒரு மாதிரி தான் இருக்கும்.

அப்படி இருக்கும் போது நமக்கு அப்படி இருந்தால் எப்படி இருக்கும். என்னதான் நாம் கிறீம் பயன்படுத்தினாலும் அது வழமையான நிறத்துக்கு வந்தே ஆகும். எப்படி நாம் நம்மளுடைய கழுத்தில் உள்ள கருமையை போக்க போகிறோம் என்று தான் இந்த வீடியோ மூலம் பார்க்க போறோம்.

மிகவும் ஈஸியான முறை வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்து மட்டுமே செய்யலாம். எந்த ஒரு சிலவும் இல்லாமல் ஒரு சில பொருளை பயன் படுத்தி மட்டுமே இதை நாம் செய்ய போகிறோம். அதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோ ……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *