இ ற ந் தவ ர் கள் கனவில் வந்தால் பே ரா ப த்தா ? அதிர்ஷ்டமா?… பலருக்கும் அறிந்திராத உண்மை !!

ஆன்மீகம்

கனவில் வரும் இ றந் த வ ர்கள் ….

நம்மை விட்டு சென்றவர்களிடம் கனவில் பேசும் பழக்கம் இருக்கிறதா உங்களுக்கு சிலருக்கு தூ க் க த் தில் இ ற ந் து போனவர்கள் அ டி க் கடி வருவதுண்டு. அப்படி வருவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. தூ க் க த்தில் வருவதுதான் கனவு என பலரும் நினைக்கிறோம். ஆனால் அதையெல்லாம் தாண்டி நம் ஆழ்மனது நம்மைத் தொடர்பு கொள்ள முயற்சிப்பதே கனவு ஆகும். அதில் சில புரிதல்கள் உள்ளது.நம் கனவில் தோன்றும் இ ற ந் த வர்களின் ஆத்மா சக்தி நிறைந்தவை.

நாம் தூ ங் காமல் விழித்துக் கொண்டு இருக்கும் போது நமது கண், காது. மூக்கு,வாய், உடம்பு ஆகிய 5 புலன்களும் இயங்கிக் கொண்டே இருக்கும். அதனால் இந்த சக்தியை அப்போது உணரமுடியாது. அதேபோல் நாம் விழித்திருக்கும் போது நம் மனது எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும். இதனால் தான் கனவில் மட்டுமே ஆன்மாக்கள் வருகிறது. பொதுவாகவே இ ற ந் தவ ர்கள் உ யி ரு டன் இருந்த போது,

அவருக்கு நியாயமாக நாம் செய்ய வேண்டியதை செய்யவில்லை என நாம் வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தாலும் கனவு வரும். சில நேரம் சிலரது இ ற ப் பால் நாம் அதிக ப த ட் டத் து க்கு உள்ளாகி இருந்தாலும் கனவுவரும். இதேபோல் இ ற ந் தவ ர்கள் தங்கள் சந்ததியைத் தொடர்புகொள்ள முயன்றாலும் கனவு வரும். உங்கள் உதவியோடு வேறு ஒருவருக்கு உதவவோ,

அல்லது பliவா ங் க வோ ஆன்மா நினைத்தாலும் கனவுவரும். அதுவே வயோதிகர் ஒருவர் உங்கள் வீட்டில் இருந்து அவர் இ ற ந் து உங்கள் கனவில் வந்தால் உங்கள் சந்ததியைப் காப்பாற்ற அவர் து டி ப் ப தாக அர்த்தம். ஆகையால், இ ற ந் த வ ர் கனவில் வந்தால் ப ய ப்ப ட மட்டுமே செய்யாதீர்கள். யோசியுங்கள். காரணத்தைத் தேடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *