திருடனை பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று முன்னோர்கள் கூறுவார்கள். எவ்வளவுதான் பட்டாலும் திருடர்கள் திருந்த மாட்டார்கள். மறுபடியும் திருட ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் இப்போதைய காலங்களை புது விதமாக துரத்திடை செய்து வருகின்றார்கள். இந்த திருட்டை கட்டுப்படுத்த எவ்வளவுதான் முயற்சி செய்தலும் அது ஒரு ச வா லான விடயமாகவே காணப்படுகின்றது. இன்றைய நவீன உலகத்தில் என்ன தான் தொழில்நூட்பம் வாளந்திருந்தாலும் அதிலும் புதிய புதிய கருவிகள் வந்தாலும் இந்த திருட்டை யாராலும் தடுக்கமுடியவில்லை என்பது தான் உண்மை.

இன்று கடவுள் இருக்கார் என்பதை விட கமரா இருப்பது என்பதில் தான் அநேகருக்கு பயம் என்ற ஒண்டு உள்ளது. ஆனாலும் சில சமயங்களில் கமெரா இருப்பது தெரிந்தும் திருட நினைப்பவர்கள் அதன் மூலம் பின் பொ லிஸ் நம்மை கண்டுபிடிப்பார்கள் என தெரிந்தும் அந்த அசிங்கத்தை பலர் செய்துவருகின்றனர்.

இக்காணொளியிலும் ஒருவர் நகைகடையில் கமெரா இருப்பது தெரிந்தும் அங்குள்ள செயின்களை போட்டு கண்ணாடியில் பார்த்து வருகிறார். கடைகாரர் அந்த பக்கம் திரும்புவதற்குள் அந்த செயினுடன் வெளியே ஒடி தப்பிக்கிறார்.இது குறித்த காணொளியை நீங்களே பாருங்கள்…

இதோ அந்த வீடியோ காட்சி ….
https://www.facebook.com/watch/?v=324658841371442