சா கசம் என்பது எல்லாருக்கும் பிடித்த ஒரு விடயம் தான், அதிலும் மற்றையவர்கள் சா கசத்தை பார்ப்பதில் ஒரு வித தைரியம் வேண்டும். அதிலும் ஒரு சிலரால் மட்டும் தான் தங்களின் திறமையை வெளிக்கொணரும் சா கசங்களை செய்ய முடியும். இவ்வாறு சா கசங்களை செய்கின்ற போது பல வி ப த்துக்களும் இடம் பெற அதிகமான வாய்ப்புகள் உள்ளன என்றே கூறலாம். சா கசம் செய்து வீடியோ எடுக்கிறேன் என்று தான் நபர் ஒருவர் முகத்தை உடைத்து கொண்ட அ தி ர்ச்சி ச ம் பவம் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் உள்ளரங்க நீச்சல் குளத்தில் சூப்பர் டைவ் அடித்து சா கசம் செய்ய முயற்சி செய்துள்ளார். ஆனால், அதை கவுண்டமணி காமெடி போல, தலை கீழாக தான் குதிப்பேன் என முயற்சித்துள்ளார்.

அந்த நபர் மேல் தளத்தில் இருந்து ஓடி வந்து டைவ் அடித்து நீச்சல் குளத்தில் பாய நினைத்தார். ஆனால், நடுவே நீச்சல் குளத்தை சுற்றி கண்ணாடி சுவர் எழுப்பப்பட்டுள்ளதை மறந்துவிட்டாரோ என்னவோ. ஓடி வந்து டைவ் அடித்தவர் நேராக கண்ணாடியில் போய் மோதினார்.

அவர் டைவ் அடித்த வேகத்தில் அவரது முகம் மோதி, கண்ணாடி உடைந்து, ஒருவழியாக நீச்சல் குளத்தில் விழுந்தார். நிச்சயம் முகத்தில் பலத்த அடிப்பட்டிருக்க வாய்ப்புண்டு. சா கசம் செய்ய நினைப்பவர்கள், முறையான பயிற்சியும், பாதுகாப்பான ஏற்பாடுகளுடன் ஈடுபடுதல் அவசியம்.

லைக்ஸ் வாங்க பல வழிகள் உண்டு, ஆனால், உ யி ர் போனால் வராது. இதை உணர்ந்து மக்கள் கொஞ்சம் புரிதலுடன் நடந்து கொள்ளவேண்டியதும், செயற்பட வேண்டியதும் அவசியம். மேலும், வீட்டில் உள்ளவர்கள், இப்படியான மக்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

இதோ அந்த வீடியோ காட்சி ……
— 1000 WAYS TO DIE (@1000waystodle) October 17, 2020