பார்ப்பவர்களை க ண் கல ங் க செய்த காணொளி !! இந்த வயதிலும் இப்படியா என கேட்கும் இணையவாசிகள் … வைரலாகும் காணொளி !!

விந்தை உலகம்

இறுதிவரை காதலுடன் வாழும் ஜோடிகள் ….

அன்பும் பாசமும் என்றும் நிலையானது ஆனால் மனிதர்கள் தான் நிலை இல்லாதவர்கள். காதலுக்கு வயதில்லை எந்த வயதில் என்றாலும் காதலுடன் வாழலாம் என கூறுவார்கள் ஆனால் அது எந்தளவுக்கு உண்மை என்று ஆராய்ந்தால் வெறுமனே ஒரு வார்த்தையாக தான் பலருடைய வாழ்க்கையில் காணப்படுகிறது. ஏனெனில் ஆரம்பத்தில் இனிக்கும் காதல் நாள் செல்ல செல்ல புளிக்க ஆரம்பித்து விடுகிறது.

அதையும் தாண்டி உண்மையான காதலுடன் இறுதிவரை இருப்பவர்கள் மிக குறைவு என்று தான் சொல்லலாம் அதற்கு உதாரணமாக தான் இங்கு ஒரு வயதான ஜோடிகள் காணப்படுகின்றன. தற்போதைய காலங்களில் அதிகமாக காதல் திருமணங்கள் தான் நடைபெறுகின்றது.

ஆரம்ப நாட்களில் பெற்றோர்கள் மூலமான திருமணங்கள் செய்து வைக்க பட்டாலும் தற்போதைய நவீன யுகம் காதலை நோக்கிய பயணமாக இருப்பதால் அதிகமாக கூறும் இவர்கள் கூறும் காரணங்கள் என்னவென்றால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் தான் வாழ்கை சந்தோசமாக இருக்கும் எனவே காதல் திருமணம் மூலமே இதை பெறலாம் என்பது இவர்களின் கருத்து.

ஆனால் இந்த காதல் திருமணங்கள் இறுதிவரை அதே பாசமும் அன்புடனும் இருக்கிறார்களா என்று பார்த்தால் மிக குறைவு என்று தான் சொல்லலாம். ஆனால் இங்கு ஒரு காட்சியில் காதலின் தனித்துவத்தையும் இருவருக்கிடையிலான அன்பின் பாசத்தையும் ஒரு காதல் ஜோடிகள் ஒவ்வொருத்தர் கண் முன்பாகவும் கொண்டு வருகிறார்கள்.

அந்த காட்சிகளை பாருங்கள் உங்களுக்கே புரியும் …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *