உங்க வீட்டுல பணப்பெட்டியை இந்த திசையில் மட்டும் வைச்சிடாதீங்க… அ டிமேல் அ டி விழுமாம் !!

ஆன்மீகம்

பணப்பெட்டியை இந்த திசையில் மட்டும் வைச்சிடாதீங்க …

உங்கள் வீட்டு பணப்பெட்டி அல்லது லாக்கரை தெற்கு திசை நோக்கி வைத்தால் பண பெட்டி எப்பவும் காலியாகத்தான் இருக்கும். அதில் வைத்து எடுக்கிற அளவிற்கு பண வருவாய் வராது. வந்தாலும் தங்காது. வட கிழக்கு திசையை நோக்கி பண பெட்டியை வைத்தால் பணம் அதிகரித்தாலும் வரவுக்கு மீறி செலவு சென்று கொண்டே இருக்கும்.

வடமேற்கில் இருந்தால் பணம் வரும் போகும் ஆனால் நிரந்தரமான கடன்காரனாக வைத்து அல்லல்படுத்தும். தென் மேற்கு மூலை அதாவது குபேர மூலையில் வடக்கு திசையை பார்த்த மாதிரி பணப்பெட்டி இருந்தால் கண்டிப்பாக பணத்தட்டுப்பாடு ஏற்படாது செலவுகளை திட்டமிட்டு செய்து விரயத்தை குறைக்கலாம்.

தென் கிழக்கில் பண பெட்டியை வைத்தால் அ க் கி னியி ல் போ ட் ட மாதிரி உடனே கரையும். மேலும் விரய செலவுகளும் கொடுத்தகடன் திரும்பி வராத நிலையும் இருக்கும். உங்கள் வீட்டு பூஜை அறையில் சாமி படங்களை மேற்கு திசை நோக்கி வைத்தால் கூட வரவும் செலவும் சரியாக இருக்கும்.

சாமி அறைதான் பணம் வைத்து எடுக்க சரியான இடம் என்று பூஜை அறையில் வைத்தீர்களானால் பணம் வருவதும் போவதுமாக இருக்கும் தங்கவே தங்காது. பண பெட்டியை அல்லது லாக்கரை வடக்கு திசை நோக்கி வைப்பது நலம், அல்லது நேர் கிழக்கு திசை நோக்கி வைப்பது இன்னும் சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *