குட்டி உலகநாயகனின் அசத்தல் நடிப்பு….
குழந்தைகள் இருக்கும் இடம் எப்பொழுதுமே இனிமையானதும் மகிழ்ச்சியானதுமாக மாறி விடுகிறது இதற்கு முக்கிய காரணமே குழந்தைகளின் சின்ன சின்ன குறும்புகள் தான். குழந்தைகளை எந்தா நேரத்திலும் அமைதியாக ஓர் இடத்தில் இருக்க மாட்டார்கள் எதையாவது துறுதுறு என செய்து கொண்டு தான் இருப்பார்கள்.
சின்ன சின்னதாக செய்யும் ஒவ்வொரு குறும்புகளும் அதே நேரம் குழந்தைகள் எதை செய்தாலும் அது பெற்றோருக்கு மட்டும் இல்லை எல்லோருக்குமே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பது உண்மை. சில நேரங்களில் நாம் குழந்தைகளுடன் இருக்கும் தருணங்களில் நம்மை நாமே மெய் மறந்து அந்த குழந்தைகளுடன் ஐக்கியப்பட்டு போய் விடுவோம்.
பொதுவாக நமது மொழிக்கும் குழந்தையின் மொழிக்குமிடையில் வித்தியாசம் காணப்படும். அவர்களின் பாஷையை புரிந்து கொள்வதே ஒரு தனி சந்தோசம் தான். இந்த குழந்தைகள் செய்யும் சுட்டித்தனத்தையும் அவர்களின் செயலைகளையும் கண்டு அனந்தமடையாதவர்கள் கிடையாது. இவர்கள் கடைசி வரையும் என்ன பேசுகிறார் புரியாது.
நமக்கு புரியாது என்றாலும் குழந்தை பேசும் அந்த மழலை மொழி கேட்டு அதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம். அப்படி ஒரு குழந்தை செய்யும் அழகான செயல் ஓன்று தான் இங்கு வேற லெவெலில் வைரலாகி உள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் குட்டி உலக நாயகன் வந்துட்டாரு என கருத்து கூறி வருகிறார்கள்.
வீடியோ கீழே உள்ளது ……