உணவு சேகரிக்கும் டிரக் சுவாரஸ்யமான கதை : பிடித்தவர்கள் பகிருங்கள்..!!

சிறுகதைகள்

முன்னொரு காலத்தில் ஸ்ரீராமபுரம்

முன்னொரு காலத்தில் ஸ்ரீராமபுரம் அப்படிங்கற கிராமத்துல ரமேஷ் சுரேஷ் ஹரிஸ்னு மீனு பேர் இருந்தாங்க அந்த மூன்று பேரும் அந்த ஊரிலேயே 12ஆவது வரைக்கும் படிச்சிற்று டிகிரி படிக்கிறதுக்கு பட்டணத்துக்கு போனாங்க ஒரு நாள் அந்த மூணு பேரும் சாப்பிட ஒரு ரெஸ்ட் ஓரன்ட்கு போனாங்க என்னடா டிகிரி முடிச்சாச்சு அடுத்தது என்ன பண்ணலாம்.

நான் இங்கையே ஏதாவது வேலை தேடலாம்னு நினைக்கிறன் டா நீ என்ன பண்ண போற நான் கூட சீக்கிறமா வேலை தேடி லைப்ல செட்டில் ஆகலாம்னு இருக்கிறன் ஆமா நீ என்ன பண்ணலாம்னு இருக்கிற நான் ஊர்லயே இருந்து அப்பாக்கு விவசாயத்தில உதவி

செய்யலாம்னு இருக்கிறன் ஏன்னா அப்பாக்கு உடம்பு சரியில்ல அதனால நான் விவசாயத்த பாக்கலாம்னு இருக்கிறன் அந்த நேரத்தில ஓடர் பண்ணுன சாப்பாடு வந்துது வெயிட்டர்அவங்களுக்கு சர்விஸ் பண்ணுணாரு.

மூனு பேரும் அப்படியே பேசிக்கிட்டு சாப்பிட்டாங்க எனக்கு போதும் டா ஏன் வயிறு புல் ஆகிற்று மிச்ச எல்லாம் நீங்களே சாப்பிட்டிருங்க ஐயோ என்னால முடியாதுப்பா நம்மல்ல நான் தான் நிறைய சாப்பிட்டன் மீதி சாப்பாட்ட என்னடா பண்ணுறது அத விட்டுடலாம் அதுதான் வெயிட்டர் இருக்கிறானே அவன் பாத்துப்பான் இங்க பாருடா நாம சாப்பிடுறதுக்கு மூனு வேலையும் சாப்பாடு கிடைக்குது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *