ஒரு மலர் தோட்டத்தில் முளைத்த மீன் சுவாரஸ்யமான கதை : பிடித்தவர்கள் பகிருங்கள்..!!

சிறுகதைகள்

முன்னொரு காலத்துல புஷ்பவரம் அப்பிடிங்கிற கிராமத்துல லிங்கையா என்ற விவசாயி இருந்தான் அவனுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் ஊர்ல இருக்கிற எல்லாரையும் சிரிக்க வைச்சிக்கிட்டே இருப்பான் லிங்கையாவுக்கு ஒரு முறை தோட்ட வேலையில் ஆசை வந்துச்சு உடனே தன்னுடைய தோட்டத்தில குழி தோண்டி விதவிதமான பூக்கள் செடியை வைச்சு தண்ணி ஊத்துனான் தோட்ட வேலைகளை அவனோட நண்பர்கள் சில யோசனைகள சொல்லி உதவி பண்ணுணாங்க கொஞ்ச நாளுக்கு அப்புறம்

லிங்கையாட தோட்டம் முழு பூந்தோட்டமா மாறிடுச்சு ஒருநாள் மாயாண்டி அப்படிங்கிற ஒரு பெரிய ஆளு அவரோட தோட்டத்துக்கு வந்தாரு மாயாண்டி பணக்காரர் தானே தவிர கூடவே குறுக்கு புத்தியும் இருக்கு மாயாண்டி லிங்கையாவ எப்படியாவது ஏமாத்தோனும் என்டு நினைச்சாரு நேராக லிங்கையா கிட்ட வந்து நீ பெரிய பூந்தோட்ட காரன் ஆகிட்டியாமே என்று கேள்விப்பட்டன் ஆனா உன் தோட்டத்தில் புது வகையான பூக்கள் இல்லையே அப்படின்னு சொன்னாரு.

நான் இருக்கிற எல்லா பூச்செடிகளையும் வைச்சிட்டன் ஏன் தோட்டத்தில இல்லாத புது விதம் வேற எங்கயுமே நான் கேள்வி படலயே அப்பிடினு சொன்னான் லிங்கையா லிங்கையா உனக்கு வேனும்னா அந்த விதைங்கல நான் குடுக்கிறன் ஆனா அத விளைய வைக்கிறது எல்லாராலயும் முடியாத காரியம்னு நான் நினைக்கிறன் அப்பிடினு மாயாண்டி சிரிச்சிற்றே சொன்னாரு.

மாயாண்டி ஐயா அத பத்தி நீங்க கவல படாதிங்க விதைய மட்டும் அனுப்பி வையுங்க அத முளைக்க வைக்கிறத நான் பாத்துக்கிறன் அப்பிடினு சொன்னான் லிங்கையா அப்பிடின்னா நாளைக்கே ஏன் வேலைக்காறன் ட குடுத்து விடுறன்

இருக்குற எல்லா பூச்செடிகளையும் வெச்சுட்டேன் தோட்டத்துல இல்லாதபோது விதை எங்கேயுமே நான் கேள்வி படலையே அப்படின்னு சொன்னா கேளுங்க ஐயா

மேலதிக கதை தொடர்ச்சிக்கு கீழே உள்ள வீடியோவ பாருங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *