சுத்தம் செய்ய கையில் பக்கெட்டுடன் சென்ற பணிப்பெண்… குடியிருப்புவாசிகள் செய்த நெகிழ்ச்சியான ச ம் ப வ ம் என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

சக நபர்கள் கொடுத்த இ ன் ப அ தி ர் ச் சி …..

சுத்தம் இல்லாம நாடும் வீடும் எப்படி இருக்கும் என நன்றாகவே நமக்கு தெரியும், ஏனெனில் ரெண்டு நாட்கள் நாம் வீடு சுத்தம் செய்யவில்லை என்றால் அழுக்குகள் நிறைந்து வீடு நாற்றம் எடுக்கும் அளவுக்கு மாறிவிடும். இதனை சரி செய்வதற்காக பொதுவாக அநேக வீடுகளில் பணியாளர்கள் நியமித்து வைத்திருப்பார்கள். இவ்வாறு 20 ஆண்டுகளாக அடுக்குமாடி குடியிருப்பில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்த பெண் ஒருவருக்கு குடியிருப்புவாசிகள் செய்த நெ கி ழ் ச் சி யா ன காரியம் தற்போது வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் உள்ள ஆடம்பர கட்டிடம் ஒன்றில் கடந்த 20 ஆண்டுகளாக, துப்புரவாளராக பணிபுரிந்து வரும் ரோஸா. கொரோனா பயம் அதிகமானதால் ரோஸா தான் 20 ஆண்டுகளாக பார்த்த வேலையை இ ழ க் கு ம் சூழல் உருவானது.இதனால் வருமானம் இல்லாமல் அ வ தி ப் படு வந்த அவர் தனது குடும்பத்தினருடன் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்று அங்கு தங்கி வந்துள்ளார்.

இந்நிலையில் ரோஸாவின் இந்த நிலையை தெரிந்து கொண்ட அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், ரோஸாவுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என ஆசைபட்டு, தங்களது குடியிருப்புக்கு வருமாறு அழைத்துள்ளனர். சுத்தம் செய்வதற்காக தான் அழைக்கின்றனர் என்று நினைத்த அப்பணிப்பெண், சீருடை மற்றும் கையில் பக்கெட் மற்றும் துடைப்பம் என கையில் வைத்துக்கொண்டு வந்துள்ளார்.

அங்கிருந்த சக குடியிருப்புக்காரர்கள் அவருக்கு 2400 சதுர அடி உள்ள வீட்டை சுற்றிக்காட்டியுள்ளனர். இந்த வீட்டைத்தான் சுத்தம் செய்ய தம்மை அழைத்துள்ளார்கள் என யோசித்துக் கொண்டிருந்த ரோஸாவுக்கு அப்போது தான் மிகப்பெரிய இன்ப அ தி ர் ச் சி காத்திருந்தது. ஆம் வறுமையால் வாடிய ரோஸாவுக்கு அந்த வீட்டை 2 வருட குத்தகைக்கு இலவசமாக வாங்கிக் கொடுத்துள்ளனர் அங்கிருந்த குடியிருப்புவாசிகள்.

இதனை சற்றும் எ தி ர் பா ரா த ரோஸா, அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் செயலை கண்டு ஆனந்த கண்ணீர் வடித்துள்ளர். இந்த காட்சிகள் வீடியோவாக வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *