மில்லியன் பேருக்கு பாடம் புகட்டிய சுட்டி தேவதையின் செயல் !! என்ன ஒரு அழகுடா….! பார்வையாளர்களை வி ய க் கும் செயல் !!

விந்தை உலகம்

பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் தேவதை….

கொரோனா வந்ததால் ஏகப்பட்ட இ ழ ப் புகளை உலகம் சந்தித்தாலும், ஒரு நல்ல விஷயத்தை கற்றுக் கொடுத்துள்ளது. அது என்னவென்றால், சுத்தமாக இருக்க வேண்டும் என்ற ஒரு பாடத்தை கொரோனா புகட்டியுள்ளது. இவற்றையெல்லாம், காலம் காலமாக கடைபிடித்து வந்திருந்தாலும், நாகரீகம் என்ற பெயரில் சமீபகாலத்தில் மறந்து விட்டோம். ஆனால், கொரோனா காலத்தில் வைரஸ் மீது இருந்த ப ய த் தா ல்,

எங்கு சென்றாலும் கை, கால்களை சுத்தம் செய்வது, சானிடைசர் போ ட் டு க் கொ ள் வது என தவறாமல் செய்தோம். இதனால், திரும்பிய திசைகளெல்லாம் ஒரே சானிட்டைசர் மயம் தான். அப்படி, கொரோனா காலத்தில் சானிடைசர் போ ட் டு க் கொள் ள பழகிய சுட்டிக் குழந்தை ஒன்றின் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

செல்லும் இடங்களில் இருக்கும் எலக்டிரிக் பாக்ஸ், தெரு விளக்கு கம்பம் ஆகியவற்றை பார்த்து சானிடைசர் மெஷின் என நினைத்துக் கொள்ளும் குழந்தை, அதன் அருகில் சென்று சானிடைசரை பெற்று கைகளை சுத்தம் செய்து கொள்வது போல் காட்டும் ஆ க் ச ன், பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது.

அந்த வீடியோ காட்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது…. .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *