இளமை திரும்பிய தாத்தாவின் கலக்கல் காட்சி !! பேரனுடன் மழையில் நனைந்து அடித்த லூட்டியை பாருங்கள் … செம்ம வைரலாக பரவும் வைரல் காணொளி !!

விந்தை உலகம்

பேரனுடன் இணைந்து தாத்தா செய்த கு த் தா ட்டம்….

நகர வாழ்க்கையை விட பெரும்பாலும் மக்கள் விரும்புவது கிராமப்புற வாழ்க்கை தான் ஆனாலும் சூழ்நிலை காரணமாக் நகர வாழ்க்கையை வாழ வேண்டிய கட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். என்ன தான் நகரம் வளர்ச்சி அடைந்து காணப்பட்டலும் கிராமத்தில் கிடைக்கும் அன்பும் பண்பும் பாசமும் அந்த மண் வாசனையும் என்றுமே வேறு எங்கும் கிடைப்பதில்லை. மண்ணோடு சேர்ந்த அந்த பாசமான தருணம் இன்றைய சூழலில் அநேகர் அதை தவற விட்டுவிட்டார்கள் என்று தான் சொல்லலாம்.

ஏனெனில் இன்றைய நகர வாழ்க்கையில் பிள்ளைகளை ஒவ்வொருவரும் பொ த் தி பொ த் தி வளர்க்கப்படுகிறார்கள்.
நகர வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இந்த நிலை உருவாகியுள்ளது. இதனால் கிராமத்து கூட்டுக்குடும்ப குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும் சொர்க்கம் அநேக நகர்ப்புற குழந்தைகள் இ ழ ந் து விடுகிறார்கள். அந்தளவுக்கு நகர்ப்புற வளர்ச்சியும் மக்களின் மனநிலையும் காணப்படுகிறது.

ஆனால் தற்பொழுது வைரலாகி வரும் காணொளி ஒன்றில் தாத்தாவோடு இணைந்து பேரன் ஒருவர் ஆனந்த மலையில் நானும் வைரலாக காகட்சி ஓன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இளமை திரும்பிய தாத்தா தன்னுடைய பெற குழந்தையுடன் இணைந்து செம்மயா கு த் தா ட் டம் போடுகிறார்.

அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள் இதோ அந்த வைரல் வீடியோ காட்சியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது,,,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *