8 பூண்டை சுட்டு இப்படி சாப்பிட்டால் 80kg வா இருந்தாலும் குறையும்! உங்கள் வீடிலும் செய்து பாருங்க!!

மருத்துவம்

பூண்டின் மர்ருத்துவ குனம்..

நாம் உங்களுக்கு ஏற்கனவே நிறைய மருத்துவ குறிப்பு சொல்லியிருக்கிறேன். அதே மாதிரி இன்னைக்கு நான் உங்களுக்கு ஒரு மருத்துவ குறிப்பு சொல்றேன். Cholesterolல குறைக்கிறதுக்கு, பூண்டு நம்ம எப்படி use பண்றது? அப்படின்றத பத்தி நான் உங்களுக்கு சொல்றேன். பூண்டோட மருத்துவ குணம் பத்தி, நம்ம எல்லாருக்குமே நல்லாவே தெரியும். பூண்டு இ-ரத்தத்துல இருக்கக்கூடிய கொலஸ்ட்ரால குறைக்கக்கூடியது. பூண்டை நம்ம அப்படியே சாப்பிட முடியாது.


அதனால பூண்ட வறுத்து சாப்பிடணும். இப்ப பூண்டு எப்படி வறுக்கறதுன்னு நம்ம பாக்கலாம். பூண்டு வந்து எப்படி வறுக்குதுன்னு நான் உங்களுக்கு சொல்றேன். அடுப்பை on பண்ணி ஒரு கடாய்ல பூண்டை போட்டு அடுப்புல வைங்க. அடுப்பு ஒரு கொஞ்சம் இரும்பு கடாய் மாதிரி வச்சுகிட்டீங்கன்னாதான் வந்து, பூண்டு வந்து சீக்கிரமா நல்லா வருபட்டுரும். அடுப்பு வந்து full flameல வச்சிட்டே வந்து, இதை நீங்க நல்லா அப்படியே வறுத்துட்டே இருங்க. நல்லா கருப்பு கலரா ஆகணும். அப்பதான் உள்ள இருக்கிற பூண்டு வந்து நல்லா வேகும்.

பூண்டு கொஞ்சம் நல்லா வறுத்ததுக்கு அப்புறமா, அடுப்பை ஒரு five minutes வந்து sim அப்ப இன்னும் கொஞ்சம் நல்லா வறுத்துரும். பூண்டு வறுக்கும்போது வெடிக்கும் அந்த தோல் வந்து அதனால கொஞ்சம் தள்ளி நின்னுட்டு நீங்க இத வறுங்க. இப்ப ஒரு five minutes இந்த sameல வச்சு விட்டுரலாம். இப்ப five minutes நம்ம simல வச்சுட்டோம். colour நல்லா மாறிடுச்சு. இப்ப வந்து பூண்டு வெந்த நல்லா வெந்திருச்சு.


அடுப்பை off பண்ணிறலாம். இது போய் இந்த பூண்டை வந்து ஆற வெச்சிரலாம். இப்போ நான் பூண்டு வறுத்த பூண்டை எடுத்து ஆற வச்சுட்டேன். பூண்டு வறுபட்டா மட்டும்தான் இந்த மாதிரி தோலெல்லாம் வந்து வரும். உரிக்கிறதுக்கு ரொம்ப easyயா இருக்கும். இந்த பூண்டை வந்து நீங்க சாப்பிட்டீங்கன்னா, உங்க உடல்ல இருக்கக்கூடிய கெட்ட cholesterol எல்லாமே சரியாயிடும். வாரத்துக்கு ஒரு தடவை நீங்க பூண்டு வறுத்து சாப்பிடலாம். அப்படி உங்களுக்கு வந்து heart tag கூட வராது.

இந்த dishஅ நீங்க வீட்டுல use பண்ணி பாருங்க. Use பண்ணி பார்த்துட்டு, இதைப்பத்தின கருத்துக்களை commentsல சொல்லுங்க. நன்றி, வணக்கம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *