அந்த பொண்ணுகிட்ட நீங்க பண்றதெல்லாம் கொஞ்சம் கூட சரி இல்லடா இறுதி வரை பாருங்க!!

காணொளி

சமூகவலைதளத்தின் வளர்ச்சி அதன் விளைவுகளும்

இன்றைய கால கட்டத்தில் சமூக வலைதளங்கள் மிகவும் உச்சத்தை சென்றடைந்துள்ளது பல இளைஞர்கள் இந்த சமூக வலை தளத்தை பயன்படுத்தி தமது பொருளாதாரத்தினை வளர்த்து ஒரு ஸ்திரமான நிலையை அடைந்து இருக்கிறார்கள் ஆனால் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி பல இளைஞர்கள் பாதாளத்துக்கு சென்று கொண்டுதான் இருக்கின்றார்கள். அந்த வகையில் இணையதளத்தில் மிக முக்கியமான ஒரு செயலியாக யூடியூப் இருந்து வருகிறது இந்த யூடியூபை பயன்படுத்தி பலர் பல விதமான தகவலை தெரிந்து கொள்வது மட்டுமின்றி தங்களது வாழ்வாதாரத்தினை வளர்த்துக் கொள்ளும் வகையில் அதனை மாற்றியுள்ளார்கள்.

அந்த வகையில் தான் நாம் இன்று பார்க்க இருக்கும் இந்த வீடியோ மக்களின் நகைச்சுவை உணர்வை தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது இந்த வீடியோவில் முழுக்க முழுக்க மக்களின் நகைச்சுவை எண்ணத்தை அதிகரிக்கவும் ரசிக்கவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இந்த நிலையில் இந்த வீடியோவை நான் ஆரம்பத்தில் ஒரு இளைஞனும் ஒரு சிறுவனும் கையில் மண்வெட்டியை வைத்துக் கொண்டு ஒரு குழி ஒன்றை தோன்றுகிறார்கள். அந்த நேரத்தில் அந்த வழியாக ஒரு இளம்பெண் வருவதை பார்த்த அந்த இளைஞன் மெய்மறந்து மண்வெட்டியால் மண்ணை அள்ளி அந்த சிறுவனின் மேல் போட்டு அவனை மண்ணுக்குள் புதைத்து விடுகிறான்.

பின்பு அந்த பெண்ணை பின்தொடர்ந்து ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணின் கையைப் பிடிக்க அவன் தனது கையால் ஓங்கி அ றை விடுகிறார். அந்த இளைஞன் பாய்ந்து சென்று அந்த சிறுவனின் மேல் விழுகிறான் இதை பார்த்த பார்வையாளர்களுக்கு சிரிப்பினை வர வைக்கிறது.. மேலும் இந்த வீடியோவை சுவாரசியத்தை பார்க்க வீடியோவை நன்றாக பாருங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *