இந்த 7 இதிகாச உயிரினங்கள் உண்மையில் உள்ளனவா! நம் முன்னோர்கள் சொன்ன கதைகள் அனைத்தும் உண்மையா?? இதோ வீடியோ!!

காணொளி

பொதுவா இதிகாசம் அல்லது புராணம் அப்படிங்கிறது ரொம்ப பழைய கதை இப்போ உள்ள யார் கிட்டயாவது போய், அந்த கதைகள் உண்மையான்னு கேட்டா, பெரும்பாலும் எதுவும் யோசிக்காம, வெறும் கற்பனைன்னு சொல்லிடுவாங்க. ஆனா, அது கற்பனை கலந்த, உண்மையா இருக்கவும் வாய்ப்பு இருக்கு. எப்படின்னா, இப்போ, உண்மையிலே சில உயிரினங்கள், இதிகாசத்துல வந்த உயிரினங்களோட நல்லாவே ஒத்து போகுது. அப்படி நிஜமாவே உள்ள இதிகாச உயிரினங்களைப் பத்திதான் இப்போ பாக்க போறோம்.

கதைகள்ல சொல்லப்பட்ட கருத்துப்படி, crack and கடல்ல வாழக்கூடிய, பெரிய அரக்கத்தனமான பிராணி அது, அதோட நீளமான tentகளை வச்சு, பெரிய, பெரிய கப்பல கூட நொறுக்கும். அந்த கதைய, பழங்கால மக்கள், உண்மைன்னு சொன்னது மட்டும் இல்லாம, அதை நேர்ல பார்த்ததாகவும், பல இடங்கள்ல, பதிவு செஞ்சிருக்காங்க. அதனால, அது இருக்கவும் வாய்ப்பிருக்கு.

ஆய்வாளர்கள் சிலர், கிராக்கன் உண்மைதான் அப்படின்னும், அப்படிங்கிற பெரிய கணவாய் மீனைத்தான், பழங்கால மக்கள். பல பேர்ல சொல்லி இருப்பாங்கன்னும் சொல்றாங்க. இதுக்கு கண்டிப்பா வாய்ப்பிருக்கு. எப்படின்னா, இதுவரைக்கும் பதிவான அளவு படி, Jain Sweet, அதிகபட்சமா, ஒரு ton எடையோடையும், சுமாரா ஐம்பத்தி ஒன்பது அடி நீளத்த ரொம்பவே பெருசா இருக்குமாம். இது இல்லாம, சில ஆய்வாளர்கள், நூறு அடி நீளத்தோட இருந்த, ரொம்ப ரொம்ப பெரிய speedஓட தடயங்களை பார்த்ததா சொல்றாங்க.


அதனால, பழங்கால மக்கள், அந்த gain speedஓட அளவை, கொஞ்சம் மிக அதை கிராக்கன் அப்படீன்னு சொல்லிருப்பாங்கன்னு நிறைய பேரு நம்புறாங்க இதிகாசங்கள்ல சொல்லப்பட்ட மனிதர்கள் மாதிரியான உயிரினம் பெரிய பெரிய புதையலை ஆனா மனிதர்களை விட சின்னதா ஏறத்தாழ மூன்று அடி உயரத்தோட தான் இருப்பாங்க. இந்த காவிட்டினம் உண்மை அப்படீன்னு சொல்றதுக்கான ஆதாரம் இரண்டாயிரத்து ஆண்டு தொல்லியல் ஆய்வாளர்களுக்கு, ஒரு இந்தோனேசிய தீவுல இருந்த, குகை இலை கிடைச்சிருக்கு. அந்த ஆதாரம், மூன்றடி உயரத்தோட இருந்த, ஒரு பெண்ணோட எலும்புக்கூடு.

ஆய்வாளர்கள் முதல்ல, அது ஏதாவது குழந்தை, இல்லைன்னா வளர்ச்சி இல்லாத, சாதாரண பெண்ணோட இழப்பா இருக்கும்னுதான் நினைச்சாங்களாம். ஆனா, அடுத்தடுத்து நடத்தின சோதனை மூலமா, அது குழந்தை இல்லை அப்படின்னும், மனித எலும்பு கூட்டுக்கு, அந்த எலும்பு பூட்டுக்கும் இடையில, சில வித்தியாசம் இருக்கு, அப்படின்னும் கண்டுபிடிச்சாங்க. ஆனாலும், உடனடியா, அது lot of inchல வந்த மாதிரியான, சொல்லல. ஆனா, இரண்டாயிரத்து மூன்றுக்கு அப்புறமா, அதே மாதிரி, சின்னச் சின்ன மனித எலும்புக்கூடு, பல இடங்கள்ல கிடைச்சிருக்கு. அது எல்லாமே, சில லட்சம் ஆண்டுகள், பழமையானதா இருந்தது.
மேலும் அறிய வீடியோவ பாருங்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *