நாய்க்குட்டியிடம் இருந்து தப்பித்துகொள்ள வாத்து போட்ட மாஸ்டர்.. பிளான் நீங்க பாத்தால் அசந்து போவீங்க!!

காணொளி

நாய்குட்டியிடம் இருந்து தப்பித்து கொள்ள வாத்து செய்த காரியம்

சில மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் மனிதர்களுக்கிடையில் இருக்கும் பகை போன்று இவைகளுக்கும் இருந்து வருகிறது என்று தான் சொல்லலாம். அதிலும் முக்கியமாக வீட்டில் செல்ல பிராணியாக மனிதர்களால் வளர்க்கப்படும் பூனை நாய் போன்ற விலங்குகள் மற்றைய பறவைகள் விலங்குகளிடத்தில் அவ்வப்போது தமது சேட்டைகளை செய்து கொண்டே இருக்கும் அதை ம்னாம் பார்த்தது ரசிக்கும் வண்ணம் இருப்பதாய் தானே அவதானித்து இருப்போம். பொதுவாக வீட்டில் உள்ள பூனை நாய் போன்ற விலங்குகள் எப்போது சண்டைஇட்ட படிதான் நாம் பார்த்து இருப்போம்.

ஆனால் சில வீடுகளில் நாய் பூனை ஆகிய இரு விலங்குகளும் இணை பிரியாத நண்பர்களை போல இருந்து வருவததையும் பாது ரசித்து இருப்போம் அதே போல நாய் மற்றும் வீட்டில் வளர்க்கும் கோழிகளுக்கும் அவ்வப்போது ச ண்டையை பார்த்து ரசித்திருப்போம் அனால் சில சமையங்களில் அவர்கள் நண்பர்களாகவும் இருப்பது வழக்கம் பொதுவாக நாய்க்கும் ஏனைய விலங்குகளுக்கும் எப்போதும் ஆகாது.

இந்த நிலையில் பலராலும் பார்த்து ரசிக்க கூஒடிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது ஒரு சுவாரசியமான நிகழ்வு நடை பெறுகிறது. இந்த நிகழ்வில் நாய் ஒன்றிடம் மாட்டிக் கொண்ட வாத்து அதிலிருந்து தப்பி செல்வதற்காக செய்த செயல் தான் தற்பொழுது செம்ம வைரலாக பேசப்பட்டு வருகின்றது.

அதிகமான பறவைகள் நாயிடம் இருந்து தப்பி செல்வதற்காக அதிக தூரம் பறப்பதை நாம் கண்டு இருப்போம் அல்லவா. ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக இது நடைபெறுகிறது. அதாவது தன்னைப்பிடிக்க வந்த நாயின் முன்னே அந்த வைத்து இ ற ந் த போல கீழே படுத்து கிடக்கிறது.

இதை அவதானித்த நாயும் பின்னர் அங்கிருந்து விலகிச் செல்ல அடுத்த நொடியில் தப்பிச்சோம்டா சாமி என்று அங்கிருந்து ஓடுகிறது அந்த வாத்து. இந்த நடிப்பு திறனை கண்டு நம்ம நடிகர் திலகத்தடையும் மிஞ்சி விட்டது இந்த வாத்து என கருத்து கூறி வருகிறார்கள். இதோ அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *