மனைவியிடம் வீ ர த் தைக் காட்டிய நபர்… கடைசியில் சூனா பானாக்கு நடந்த தரமான சம்பவம்..! நீங்களே பாருங்க..!

காணொளி

கணவன், மனைவி உ ற வு என்பது எப்போதும் அன்பை மட்டுமே காட்டும் விசயம் அல்ல. அதையும் மீறி வாழ்க்கை முழுவதும் ச-ண்-டை-யே போடாத தம்பதிகள் என யாரையும் சொல்லிவிட முடியாது.
சின்ன, சின்ன ச ண் டை ச் சச்சரவுகள் குடும்பத்தில் வந்து போவது சகஜம் தான். இங்கேயும் ஒரு கணவன், மனைவி இடையே ச- ண்-டை வந்தது. அதில் கணவர்களின் ப ரி தா ப நிலையை சுட்டிக்காட்டும் சம்பவமே நடந்து முடிந்துவிட்டது.

குறித்த இந்த காட்சியில் மனைவியிடம் ச- ண் -டை போட்ட கணவர் அவரை அ- டி க்-க ஒரு மண் வெ-ட்டி-யை எடுக்கிறார். முதலில் கம்பை எடுத்தவர் அதைக் கீழே போட்டுவிட்டுத்தான் மண் வெட்டியை எடுத்தார். இதனால் கடும் கோ ப க் கா ர கணவனாக இருப்பார். இப்போது மனைவியின் த-லை-யி-லேயே போட்டுவிடுவார் என நாம் நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அடுத்ததாக மனைவியும் மண்வெட்டி எடுக்க இந்த கணவர் ப. யந்.து ந டு ங் கு றார்.

பொண்டாட்டிகிட்ட வீ ரத்தை காமிச்ச சூனாபானாவின் நிலமை இப்படி ஆகிருச்சேன்னு நெட்டிசன்கள் இதை கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ அந்த வீடியோ நீங்களே பாருங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *