ஒட்டு மொத்த பாடகிகளுக்கு சவால் விடும் அளவு பாடலை பாடி அசத்தும் வயசான பாட்டி வைரல் வீடியோ!!

மருத்துவம்

வாயதான ஒரு தாயொருவர் தெருவோராமாக நின்று கொண்டிருக்கிறார். அந்த வழியே வந்த இளைஞர் ஒருவர் பாட்டி பாடிய பாடலைக் கண்டு வியந்து கொள்கிறார் பின்னர் அந்த வயதான தாயாரின் திறமையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று நினைத்த அந்த இளைஞன் தன் கையில் இருந்த கைபேசியை எடுத்து அந்த தாயிடம் தமக்கு விருப்பமான பாடலை பாட சொல்லி கேட்கிறார் அதற்கு விருப்பம் தெரிவித்த அந்த தாயோ ஆமாம் என்று தெரிவித்து.

மட்டுமின்றி தான் கையில் வைத்திருந்த தனக்குரிய இசை கருவியை எடுத்து தானே இசையமைத்தபடி முதன் முதலில் ஒரு ஐயப்பன் பக்தி பாடல் ஒன்றை பாட ஆரம்பிக்கிறார். அதில் முதல் வரியாக ஐயப்பனுக்குறிய பாடலே ஆனா சாமி சரணம் ஐயப்பா என்ற பாடலை பாடுகிறார்

மூலப்பொருளே சாமியே ஐயப்பாசாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்! அனுகூலனே சாமியே ஐயப்பாசாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!ஆனந்த விக்ரஹனே சாமியே ஐயப்பாசாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்!ன் கந்தன் தம்பியே சாமியே ஐயப்ப சாமி சரணம் ஐயன் சரணம் ஐயப்ப சரணம்! என்ற பாடலை பாடுகிறார் பின்னர் அங்கு கூடி நின்ற மக்கள் அனைவரும் கைதட்டி வரவேற்கிறார்கள்

அது மட்டும் மட்டும் இன்றி இதை பார்த்த இணையாதல வாசிகள் பார்த்தது மட்டும் இன்றி இந்த வீடியோவை பகிர்ந்து வைரல் ஆக்கி வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *