அறுசுவையும் நாக்கில் நடனம் ஆடும் மிளகு மீன் வறுவல் இவ்வளவு ஈசியாக செய்யலாமா?? அடேங்கப்பா நீங்களும் செய்து பாருங்க!!

சமையல்

நாம் மீன் வறுவல் என்றால் நாக்கில் அறுசுவையும் பொதுவாக எல்லோருக்கும் நடனம் ஆடும் இதனை யாரும் மறுத்து விடவோ இல்லை என்று கூரிவிடவோ முடியாது என்றால் அதன் சுவை அறிந்தவர்களுக்கு புரியும் சரி இந்த நிலையில் இன்று நாம் எவ்வாறு மீன் மிளகு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம். அதற்க்கு முன்னாடி மீன் வறுவல் செய்வதற்கு என்ன என்ன பொருட்கள் தேவை என்று பார்க்கலாம்.

நீங்க மீன் மிளகு வறுவல் செய்வதென்றால் எந்த மீனை வேண்டும் என்றாலும் எடுத்துக்கலாம் அதில் அந்த பிரச்சனை கிடையாது முதலில் மீனை தேவையான அளவு துண்டு துண்டாக வெட்டி கொள்ளலாம். அதன் பிறகு அதனை ஒரு சிறிய டப்பாவில் போட்டு மசாலா தடவி கொள்ள வேண்டும்.

மசாலா தடவிய மீனுள்ள டப்பாவில் அரை கரண்டி மிளகு சேர்த்துக்கொள்ளவும் அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் அதனுடன் சிறியளவு உப்பினை சேர்த்துக்கொள்ளவும் அ ரை கரண்டி கம்ப்லஸ் சேர்த்துகொள்ளுங்கள். இதனை தொடர்ந்து பாதி லேமோனை சேர்த்துக்கொள்ளவும் இதை தவிர வேற ஒன்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டாம் அதன் பிறகு இதனை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அரை மணிநேரம் கழித்து இதனை எடுத்து போரிப்பதட்க்கு தயார் படுத்திக்கொள்ளவும். அடுப்பில் வைத்த சாட்டியில் சிறியளவு எண்ணையை உற்றி கொள்ளவும் பின்னர் மீனை ஒவ்வொன்றாக ஒன்றுடன் ஒன்று ஒட்டி கொல்லாத அளவு சட்டியில் போட்டு போரித்துகொள்ளவும் ஒரு புறம் பொரிந்தவுடன் மறுபக்கம் திருப்பி அதனை பொறித்து கொள்ளவும் மேலும் மீன் வறுவல் பற்றிய செயன்முறையை வீடியோவில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *