கணவனின் திருமண வைபவ நேரத்தில் கைக்குழந்தையுடன் வந்த மனைவி !! அ தி ர்ந்து போன மணப்பெண் !நடந்தது என்ன!

காணொளி

திருமணம் என்பது இரு மனங்கள் சேரும் ஒரு திருநாள் ஆகும். இவ் நிகழ்வில் எல்லோரும் ஆடி பாடி சந்தோசமாக இருப்பர்கள். அப்படியான ஒரு திருமண நாளில் கைக்குழந்தையுடன் மணமகனை தேடி அவரின் மனைவி வைத்துள்ள ச ம் பவம் அங்குள்ளவர்களை அ தி ர் ச் சிக்குள்ளாக்கியுள்ளது. அதாவது வேலைக்கு போவதாகக் கூறிவிட்டு சென்ற கணவர் மாப்பிள்ளை கோலத்தில் நிற்க மோதிரம் மாற்றும் போது குழந்தையுடன் வந்த மனைவியை பார்த்து உறவினர்களும் நண்பர்களும் அ தி ர்ந்து போயினர். ஜாம்பியா நாட்டில் தான், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜாம்பியா நாட்டைச் சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளன. அவர்கள் அனைவரும் ஒன்றாக ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஆபிரகாம் வழக்கம் போல் வேலைக்குச் செல்வதாக தன் மனைவியிடம் கூறிவிட்டு,தன்னுடைய அலுவலத்திற்கு செல்லாமல், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்திற்குள் சென்றுள்ளார்.

Pin by Christine Policastro on WEDDINGS | Wedding groom, Groom wedding  attire, Wedding groomsmen

அதுவும், மணக்கோலத்தில்.ஆம், அந்த தேவாலயத்தில் நடக்க உள்ள திருமணத்திற்கு மணமகனாக சென்று பங்கேற்றுள்ளார் ஆபிரகாம். இந்த திருமணவிழாவில் ஆபிரகாமின் குடும்ப நண்பர் ஒருவர், மணக்கோலத்தில் இருக்கும் ஆபிரகாமைப் பார்த்து அ தி ர் ச் சி அடைந்து, ஆபிரகாமின் மனைவிக்குத் தெரியப்படுத்தி உள்ளார்.இதனால், ப த றி ப்போன அவரின் மனைவி தன்னுடைய 3 குழந்தைகளுடன் தேவாலயத்திற்குள் நுழைந்து உள்ளார்.அங்கு, மணமகள் உடன் மணக்கோலத்தில் இருக்கு தனது கணவனை பார்த்து கடும் அ தி ர் ச்சியடைந்து உள்ளார்.

A Delicate Tuscan Inspired Outdoor Wedding - Once Wed | Tuscan inspired  wedding, Lily of the valley, Wedding suits

பாரம்பரிய முறைப்படி மணமக்கள் மோதிரம் மாற்றும் போது அ ல றிய ஆபிரகாம் மனைவி இந்த திருமணம் நடக்கக் கூடாது. உடனே திருமணத்தை நிறுத்துங்கள் என்று கூச்சலிட்டு உள்ளார். இதனால், அந்த தேவாலயத்தில் இருந்தவர்கள் அனைவரும் க டு ம் அ தி ர் ச் சியுடன் அந்த பெண்ணை பார்த்து உள்ளனர்.மேலும், பேசத் தொடங்கிய அந்த பெண், இங்கு மணமகன் கோலத்தில் நிற்பவர் என்னுடைய கணவர். அவருக்கும் எனக்கும் விவாகரத்து ஆக வில்லை.

Bright and Rainy Phoenix Wedding | Junebug Weddings | Groom style, Groom  and groomsmen style, Gingham wedding

நாங்கள் இருவரும் இன்று காலை வரை சந்தோசமாகத் தான் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை. எங்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.ஆனால், இங்கு எனக்குத் தெரியாமல் என்ன நடக்கிறது என்று, கேட்டப் பெண் நான் வேலைக்குச் சென்று வருகிறேன்’ என்று, அவர் என்னிடம் காலையில் கூறிவிட்டு கிளம்பினார்.

Aasirvathium kartharey Tamil christian Marriage song - YouTube

ஆனால், இப்போது இந்த கோலத்தில் அவரை பார்த்து நான் வியக்கிறேன்” என்று அந்த பெண் கூறி சத்தம் போட்டு உள்ளார்.இந்தச் சம்பவத்தால் மணப்பெண்ணின் குடும்பத்தார் கடும் அ தி ர்ச்சியில் உறைந்து போக மணமகள் மட்டும், எந்த ப தற்றமும் இல்லாமல் நின்று கொண்டிருந்தார்.

இதனைக் கவனித்த அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அந்த பெண்ணிடம் இப்படி ஒரு பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. நீ ஒன்றும் பேசாமல் இயல்பாய் இருக்கிறாயே என கேட்க ,அதற்கு அமைதியாய் பதில் கூறிய அந்த மணப்பெண், ஆபிராகாமிற்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருப்பது எனக்கு முன்பே தெரியும் என்று கூறி அனைவரையும் கடும் அ தி ர் ச் சியடைந்தனர்.

Christine Quinn's Engagement Ring Is Worth $175K, According to a Jewelry  Expert

இதனால், அங்க ப ர பரப்பு ஏற்பட்டது.ஜாம்பியா நாட்டில் உள்ள புதிய சட்டத்தில் பல தாரமணம் தடை செய்யப்பட்டுள்ளது மீறுபவர்களுக்கு 7 ஆண்டுசிறைத்தண்டனை கிடைக்கும் வகையில் ச ட் டம் உள்ளது.இது குறித்து, தகவல் அறிந்த போலீசார், ஆபிரகாமைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

This image has an empty alt attribute; its file name is jambiya-1536x1150-1.jpg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *