தாயாக மாறிய குரங்கு… குரங்கிடமிருந்து குழந்தையை பிரிக்க த வி க் கு ம் தாய்! சொக்க வைக்கும் காட்சி!!

மருத்துவம்

குரங்கு ஒரு பாலூட்டி விலங்கு. வால் நீளம் தவிர்த்து 14 முதல் 16 சென்டிமீட்டர் அளவேயான சிறு குரங்குகள் முதல் ஒரு மீட்டர் உயரமான பெரிய குரங்குகள் வரை குரங்குகளில் பல வகைகள் உள்ளன. குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற பரிணாம வளர்ச்சிக் கொ ள் கையை இடார்வின் முன்மொழிந்தார். இராமாயணத்தில் குரங்கிற்குத் தனி இடம் உண்டு குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு. ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயற்பட வைக்கிறது.கடுவன் என்பது ஆண் குரங்கு. மந்தி என்பது பெண் குரங்கு.

மனிதக் குரங்கு என்பது ஹொமினோய்டியே பெருங்குடும்பத்தைச் சேர்ந்த உயர் விலங்கினம் ஆகும். பொது வழக்கில் இது பெரும்பாலும் மனிதர்களை உள்ளடக்குவதில்லை எனினும் அறிவியல் வகைப்பாட்டு
அ டிப்படையில் மனிதரும் இவ்வகையுள் அடங்குபவரே. நடைமுறையில் உள்ள வகைப்பாட்டில் இரண்டு ஹொமினோய்டு குடும்பங்கள் உள்ளன.

ஹைலோபட்டிடே குடும்பம்: இது 4 பேரினங்களையும், 13 கிப்பன் இனங்களையும் அடக்கியுள்ளது. இவ்வினங்களுள், லார் கிப்பன், சியாமாங் என்னும் இனங்களும் அடங்கும். இவை அனைத்தையும் ஒருங்கே “குறைந்த மனிதக் குரங்குகள்” என அழைப்பர். மனிதக் குரங்குகள் : கிப்பன், கொரில்லா, சிம்பன்சி, பொனொபோ, மலைக் கொரில்லா, மனிதக் குரங்கு

இந்தவகையில்தான் குரங்குகள் மனிதனிடம் அதிக அளவு ஒன்றி வாழும் பொதுவாக குரங்குள் என்றாலே சேட்டை அதிகாமாக இருக்கும். குறித்த காணொளியில் குழந்தை ஒன்று ரோட்டில் விளையாடிக்கொண்டு உட்கார்ந்திருந்த போது, குரங்கு ஒன்று குழந்தையின் அருகே வந்து அன்பாக விளையாடி கட்டியணைத்து தலையில் பேன் பார்த்தது.

மேலும் குழந்தையின் தாயார் குரங்கிடம் இருந்து குழந்தையை மீட்க வரும் போது, அந்த குரங்கு குழந்தையை கட்டியணைத்து குழந்தையின் தாயாரை தொடவிடாமல் தடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *