இது பல் கறைகளை போக்கி பல்லை பளிச்சென்று மாற்றும் சக்தி இதோ இத்தனை நாள் உங்களுக்கு தெரியாத ரகசியம்!!

மருத்துவம்

எப்பவுமே ஒரு புன்னகையோட இருந்தீங்கன்னு வச்சுக்கோங்களேன், அது உங்க அழகை இன்னும் மேம்படுத்தி காட்டும். அப்படி நாம புன்னகைக்கும் போது நம்ம பல்லுல கரைகள் எதுவும் இல்லாம இருக்கணும். அப்பதான் அது அழகு என்னதான் பற்பசைகளை கொண்டு பற்களை துலக்கினா கூட பற்கள் எல்லாம் வெள்ளையாகாது. ஆனா அதுக்கு பதிலா சில பொருட்கள கொண்டு பல்ல துலக்குனீங்கன்னு வச்சுக்கோங்களேன், பல்ல உள்ள அசிங்கமான கர போயிடும். இந்த காணொளியை பார்க்க வந்த அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும், எங்களுடைய மனமார்ந்த நன்றிகள். உங்களுக்கு பல்லு இருக்கிற, கரைகளை இயற்கையான முறையில போக்கணும்னா, இந்த காணொளியை இறுதி முழுமையா பாருங்க. முதல்ல பல்லோட கரையை போக்குறதுக்காக நாம எடுத்துக்கிறது.

ரெண்டு பல். இந்த ரெண்டு பூண்டு பல்ல பாத்தீங்கன்னா, தோலை உறிச்சி இப்படி எடுத்துக்கலாம். இப்ப என்ன செய்யணும்னா, நாம இந்த பூண்ட ஒரு துருவல பயன்படுத்தி இப்படி துருவிக்கணும். சில பேர் என்ன பண்ணுவாங்கன்னா, பல்லு மஞ்சளா அதை வெள்ளையாக்கறதா நினைச்சுக்கிட்டு, பற்பசைகள் அதிக நேரம் பல்லுல வச்சு, தேய், தேய்ன்னு freshஆல தேய்ச்சுகிட்டே இருப்பாங்க. இதனால, பல்லெல்லாம் கண்டிப்பா நிறமெல்லாம் மாறவே மாறாது.

அதுக்கு பல் மேல இருக்கிற எனாமல் போய், பல் கூச்சம் தான் வரும். பல்லோட மஞ்சள் தன்மையை பார்த்து, அது ஏதோ நோய், இல்ல அழுக்கு அப்படீன்னு நினைக்கிறவங்களும் பல பேரு. பல்லு எல்லாருக்கும் ஒரே மாதிரி நிறத்துல இருக்காதிங்க ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான நிறத்துல இருக்கும். பல்லோட எனாமல்ங்கிற வெளிப்புற அடுக்கும், tenteen அப்படிங்கிற உட்புற அடுக்கும் வலிமையா இருக்கறதோட அடையாளமே மஞ்சள் நெறம்தான். இப்ப நம்ம பாக்க போறது, பல்லுல இருக்கிற கரைகளை போக்கக்கூடிய ஒரு இயற்கையான வீட்டு வைத்திய முறைதான்.

இப்ப நம்ம இந்த பூண்ட துருவி எடுத்தாச்சு. இந்த துருவலை அப்படியே தனியா எடுத்து வச்சுக்கங்க. அடுத்தது நாம அதுல என்ன உப்பு. உப்பு ஒரு கால் spoon அளவுக்கு இதுல சேர்த்துக்கங்க. இந்த உப்பு பார்த்தீங்கன்னா பொதுவா, பல்லுல பதிஞ்சிருக்கிற கறைகளை போக்கக்கூடியது. சொத்தைப் பல் இருந்ததுன்னு வச்சுக்கோங்களேன், பூண்ட உப்புல நனைச்சு, சொத்தைப் பல் மீது வச்சாலே போதும். நல்ல பலன் கொடுக்கும். அடுத்ததா நாம, ஒரு அரை மூடி எலுமிச்சையை எடுத்துக்கலாம்.

இதோட சாறை இதுல சேர்த்துக்கங்க. இந்த எலுமிச்சையும் கறைகளைப் போக்கும் கடைசியா பாத்தீங்கன்னா, பற்பசை கொஞ்சம் எடுத்து, இதுல சேர்த்துக்கங்க. அவ்வளவுதாங்க. இதை நல்லா கலந்துக்கணும். இதை, இதை மாதிரி, இப்படி நல்லா கலந்துக்கங்க. இப்போ பல் கரையை போக்கக்கூடிய பற்பசை கிடைச்சிருச்சு.

இதை நம்ம எப்ப பயன்படுத்தணும்னா, இந்த பசையை brushல எடுத்து, நம்ம இரவு தூங்க போறதுக்கு முன்னாடி, நம்ம பல்லுல லேஸா வச்சு தேய் இதை இரவு தொடர்ந்து ஒரு மூணு இல்லனா நாலு நாள் மட்டும் தேச்சாலே போதும் பல்லுல படிஞ்சிருக்கிற கறைகள் எல்லாம் போயிடும். சொத்த பல்லும் வராது. இது உங்க பல்லுல சிகரெட் பிடிச்சதுனால தொடர்ந்து தெரிந்து கொள்ள வீடியோ பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *