இனிய எல்லாருக்கும் இருக்கும் பி ர ச்சனைகளில் ஒன்று தான் உடல் எடை அதிகரித்தல் மற்றும் தொப்பை போடுதல் ஆகும். இந்த உடல் எடை பி ர ச்சினை இப்போது மட்டுமல்ல எல்லா காலங்களிலும் இருந்த மிகப்பெரிய பி ர ச் ச னை தான். இதனை சரி செய்வதற்காக என்னன்னவோ செய்து கொண்டு தன இருக்கின்றோம். ஆனாலும் இந்த பி ர ச் சனைக்கு தீர்வு தான் இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை, இதை சரி செய்வதற்காக பலர் ஜிம்க்குச் செல்வார்கள். அதுதொடர்ச்சியாக செய்யாத காரணத்தினால் மீண்டும் இதே பி ர ச் சனைக்கு முகம் கொடுப்பார்கள். அப்படியானால் இதற்கு என்ன தான் தீர்வு ? உங்க தொப்பை அசிங்கமாக தொங்குதா கவலையை விடுங்க இந்த இயற்கை சக்திவாய்ந்த இந்த ஒரே ஒரு பொருளை டீயில் கலந்து குடிங்க போதும்! வெகு சீக்கிரமே தொப்பை குறைவதை நீங்கள் அவதானிக்கலாம்.

இப்போது போன்று அநேகம் பேர் இந்த பி ர ச் ச னையை எதிர்கொள்ளவில்லை. அப்படியே அதிக எடை கொண்டிருந்தாலும் முன்னோர்கள் எளிதாக கவலையில்லாமல் தங்கள் எடையை குறைத்தார்கள். வயிற்று சதையை குறைக்க பெருமளவு கைகொடுத்தது இஞ்சி தான்.

இஞ்சியை எப்படி பயன்படுத்தலாம்? இஞ்சியை நசுக்கி அதன் சாறை எடுத்து அதனுடன் சுத்தமான தேன் கலந்து குடிக்க வேண்டும் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டீஸ்பூன் அளவு குடித்துவந்தால் போதுமானது. விரைவில் தொப்பை குறைந்து உடல் மெலிவதை பார்க்கலாம். காலையில் இஞ்சி டீ குடித்தாலும் ஆரோக்கியமாகவும் தேவையற்ற கொழுப்புகள் கரையவும் உதவி புரியும்.

இஞ்சி டீ செய்யும் முறையும் – தேவையான பொருட்களும் – – 4-6 தோலை நீக்கிய மெலிதான இஞ்சித் துண்டுகள் , 1.5-2 கப் குடிநீர், சில துளிகள் எலுமிச்சை சாறு, 1-2 தேக்கரண்டி தேன் செய்முறை – இஞ்சியின் தோலை முழுவதுமாக நீக்கவும். மெல்லிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். ஒன்றரை கப் அளவுள்ள நீரைக் கொதிக்க வைய்யுங்கள். அதில் இஞ்சித் துண்டுகளை சேர்க்கவும். 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடுங்கள்.

பின் அதனை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு சிறிதளவு கலக்கவும் 1-2 தேக்கரண்டி தேனை சேர்த்து பருகவும். இது மிகவும் ருசியாக இருக்கும். பசியை நன்கு தூண்டும். உங்களுக்கு சில்லென ஐஸ் டீ குடிக்க வேண்டுமென்றால்,இந்த டீ யை 30 நிமிடங்களுக்கு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

இன்னும் சுவையான அரோமா கலந்த சுவை வேண்டுமென்றால், நீரில் இஞ்சியைக் கொதிக்க வைக்கும் போது, கூடவே பட்டை,புதினா தழையை போட வேண்டும். அளவுக்கு அதிகமாக இஞ்சி டீ குடிக்க கூடாது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று வேளைகள் மட்டுமே குடிக்க வேண்டும்.
