பாம்பு என்றால் படையே ந டு ங்கும் என்பார்கள்.. அதுபோலவே பாம்பிற்கு பயமில்லாதவர்கள் இவ்வுலகில் எவருமில்லை. மலைப்பானது நச்சு தன்மையற்ற பாம்புகள் பிரிவிலுள்ள பருமன்-மிகுந்த பாம்பு வகை ஆகும். இவை பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய கண்டங்களிலேயே காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் தன் இரையை நெரித்துக் கொன்று அதன் பிறகு அவற்றை உண்ணும். இவறில் 12 இனங்கள் இதுவரையிலும் இனங்காணப்பட்டுள்ளன இது ஒருபுறம் இருக்க, பாம்புகள் மனிதர்களுக்கு மட்டுமே தீங்கு விளைவிப்பதுமில்லை. விலங்குகள், பறவைகள் என அனைத்திற்கும் அவை ஒரு எதிரியாகத்தான் இருக்கின்றன.
மேலும், சில வகையான பாம்புகள் தன் இனத்தையே கொன்று விழுங்கி விடுகிறது. அந்த வகையில், நாகங்கள் பற்றி அறிந்து கொள்வதில் இன்றைக்கும் ஆர்வம் அதிகம் இருக்கிறது. நாகங்களை வி ஷ ஜந்துவாக எண்ணி அ டி த் துக் கொ ல் வ து இன்றைக்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இதெல்லாம் ஒரு புறம் இருக்க தற்போது மலைப்பாம்பு ஒன்றினை விற்பனை செய்வதற்கு வந்துள்ளது அதனை விலை கேட்டால் அதிர்ந்து போகும் அளவுக்கு உள்ளது.