இன்றைய ராசியில் சனிபகவான் எந்த ராசிக்கு அள்ளிக்கொடுக்கப்போகிறார் தெரியுமா?

ஆன்மீகம்

ஜாதகத்தில் ராசி என்றால் என்ன ? லக்கினம் என்றால் என்ன ?
பொதுவாக நாம் ஜோதிடரிடம் பேசிக் கொண்டிருக்கும்போதோ அல்லது ஜாதகம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது உங்களுடைய லக்கினம் உதாரணமாக மேஷம் என்றும் உங்களுடைய ராசி தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் என்பது போன்ற விளக்கங்களை சொல்ல கேள்விப்பட்டிருப்போம் நமக்கு புரியவில்லை என்றாலும் சரி சரி என்று தலையை ஆட்டி வைத்திருப்போம் காரணம் நாம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது திருமணத்தைப் பற்றி அல்லது செய்யும் தொழிலைப் பற்றி வீடு கட்டுவது சம்பந்தமாக போன்ற நம்முடைய காரியங்களிலேயே மிக கவனமாக இருப்போம் எனவே ஜோதிடர் கூறுகின்ற ராசி லக்னம் எல்லாம் சரி சரி என்று கேட்டுக் கொள்வோம்

அப்படியானால் ஜாதகத்தில் ராசி என்பது என்ன லக்கினம் என்பது என்ன என்று ஒன்று தானா அல்லது வேறு வேறு என்பதை இப்பதிவில் காணலாம் நவகிரகங்களில் சந்திரன் கிரகம் ஆகும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார் ராசி சக்கரத்தில் ஒவ்வொரு ராசியிலும் சந்திரன் இரண்டேகால் நாள் இருப்பார் எடுத்துக்காட்டாக மேஷம் ராசியில் சந்திரன் இரண்டேகால் நாள் இருப்பார் பின்னர் ரிஷப ராசிக்கு சென்று அங்கு இரண்டேகால் நாள் இருப்பார் அதன்பின்னர் மிதுனம் ராசிக்கு சென்று அங்கும் இரண்டேகால் நாள் இருப்பார் இவ்வாறாக ஒவ்வொரு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சந்திரன் ஒவ்வொரு ராசியாக மாறிக் கொண்டே இருப்பார்

ஒவ்வொரு நாளும் கிரகங்களின் நிலை மாறும். இப்படி தினமும் மாறும் கிரகங்களின் சஞ்சாரங்களால் ஒவ்வொரு ராசிக்காரரின் பலனும் அன்றாடம் மாறுபடும். தினசரி ராசிப்பலன்கள் மூலம் நீங்கள் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்வீர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.உங்கள் வாழ்க்கை ஏற்பட போகும் அனைத்து வகையான கேள்விகளுக்குமான விடை இங்கு கிடைக்கும்.

அந்த வகையில்,இன்று நீங்கள் சந்திக்கவிருக்கும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியாவிட்டால் உடனே ராசிப்பலனைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *