உ ற ங்கும் முன் இந்த 10 விடயங்களை செய்ய மறந்துவிடாதீர்கள்

மருத்துவம்

நீங்கள் தூ ங் கு வதற்கு முன் 10 விடயங்களை தினமும் நாம் பின்பற்றினால் இனிமையான நாளாக இருக்குமாம். ஏனென்றால் உட லுக்கும்,மனதுக்கும் ஓய்வையும், மகிழ்ச்சியைவும் தரக்கூடியது தூ க்கம். அமைதியான ஆழ்ந்த உ ற க்கத்தில்தான் நிறைவேறாத ஆசைகள், நிறைவேறுதலும், மகிழ்வுடன் வாழ்வதும் நிகழ்கிறது. நன்கு ஆழ்ந்து உ ற ங்கி வி ழி த்துக் கொள்பவர்கள் மிக உற்சாகமாக செயல்படுவதை நாம் காண்கின்றோம். மனிதன் தன்வாழ்நாளில் மூன்றில் ஒருபங்கு தூ க் கத்தில் செலவிடுகிறான். உழைத்தபின் ஒய்வெடுக்க-உடலுக்கும்-மனதுக்கும் ஓய்வை அளிக்கக்கூடியதே தூ க்க ம். உ யி ரற்ற போக்குவரத்து வாகனங்களுக்கே குறிப்பிட்ட தொலைவு ஓடினால் வணடியை நிறுத்தி ஓய்வு கொடுக்கிறோம்.மனிதனின தூ க் கத்திற்கு பிறகு மூ ளை உற்சாகமடைகிறது. அதனால் அம்மனிதனும் உற்சாகமாக செயல்படமுடிகிறது.

இன்று நடந்ததை அலசுவது – இன்று நாம் செய்த எல்லாவற்றையும் எண்ணிபார்க்கும் சமயம் தான் இரவு. மாலை 6 முதலே உங்களின் அன்றாட வேலையை முடிந்ததாக காணப்படும். அப்படியிருப்பின் முடிந்த நிமிடங்களை பற்றி யோசிக்க மறக்காமல் மேலோட்டமாக அலசி பாருங்கள்.புத்தகம் படிப்பது – தினமும் உ ற ங்குவதற்கு முன் புத்தகங்களை வாசிக்க பழகுவது நல்லது. முக்கியமாக உலகின் பிரபலமானவர்களின் கட்டுரைகள், வாழ்க்கை வரலாறுகள் போன்றவற்றை வாசித்தும் அதை மனதில் நிறுத்தி வையுங்கள்.

Free Vector | Family members with children and all relatives

உ ற வி னர்களுடன் செலவிடுவது – அலுவலக பணி முடித்து வீடு திரும்பியதும் உ ற ங்காமல் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் நன்றாக பேசி உரையாடும் பழக்கத்தை மேற்கொண்டால் தரமான வாழ்க்கை வாழ முடியும். மேலும் தன் நண்பர்களிடமும் நேரம் செலவிட மறந்து விடாதீர்கள்.அடுத்தநாள் திட்டம் – இந்த நாளில் நாம் செய்த அனைத்தையும் அலசிவிட்டு அடுத்த நாளில் என்ன செய்ய போகிறோம் என்பதை திட்டம் தீட்டுவது உங்களின் ஆற்றலை அதிகபடுத்தும் செயல். படிப்பவராக இருப்பின் அடுத்த நாளிற்கான பாட புத்தகங்களை எடுத்து சரி பார்த்துக் கொள்ளுங்கள். வேலை செய்வோருக்கு ஏதேனும் குழப்பங்கள் இருந்தால் அதற்கேற்ற தீர்வை அணுகுங்கள்.

மன அமைதி தரும் ஆழ்நிலை தியானம் || alpha meditation

உலகை விட்டு யோசித்தல் – நாம் நவீன உலகில் வாழ்கிறோம். யார் வேண்டுமானாலும் நம்மை அடக்கவும் ஆளவும் முடியும். அதனால் இவ்வுலக வாழ்க்கையை விட்டு தனிமையில் யோசித்து சிந்தியுங்கள்.தியானம் – உடல் ஆரோக்கியமாக இருக்க மன அமைதி தேவை அதற்கு தியானம் தான் சிறந்த வழி. தியானமோ, யோகாவோ செய்யும் போது மனதில் புது ஆற்றல் பிறக்கும். இதனால் அடுத்த நாளில் எடுக்கும் முயற்சிகள் நல்லதாகவே நடக்கும்.

அமைதி வாழ்வு: இக்கணத்தில் வாழ்வோம் | அமைதி வாழ்வு: இக்கணத்தில் வாழ்வோம் -  hindutamil.in

நாளை பற்றிய யோசனை – நாளை எழுந்து நாம் எடுக்கும் படிப்பிலோ வேலைகளிலோ எவ்வாறு அமையும் என்பதை பற்றி சிந்தியுங்கள். இன்றுபோல் நாளை இருப்பது சாத்தியமற்ற செயல். அதனால் நாளை என்ன நடக்கும் அதை எப்படி சமாளிப்பது பற்றி அட்டவணையிட்டு பல கோணங்களில் சிந்தியுங்கள்.நாட்குறிப்பு எழுதுவது – ஒவ்வொரு நாளின் முடிவில் நாம் என்ன என்ன செய்தோம் என்பதை நாட் குறிப்பேட்டி எழுதுங்கள். அடுத்த நாளுக்கு நீங்கள் திட்டமிடும் போது ஒவ்வொரு இரவு நேரத்திலும் உங்களையே நீங்கள் பாராட்டி குறைந்தபட்சம் மூன்று முதல் ஐந்து காரியங்களை எழுதுங்கள். நீங்கள் செய்த பெரிய மற்றும் சிறிய வெற்றிகளையும் எழுதுங்கள்.

Working from home does not make us less productive

முடிக்கப்படாத வேலை – சில நேரங்களில் நாம் முடித்து விட்டோம் என்று நினைத்த விடயங்களை பாதியில் நிலுவையில் வைத்து விடுவது வழக்கம். அதனை இர வு தூ ங்கும் முன் அதனை மறுநாள் எப்படி முடிப்பது பற்றி அட்டவணை படுத்துங்கள். முதலில் முடிக்காத வேலைகளை செய்து முடித்துவிடுங்கள். அதன் பிறகு அடுத்த நாளில் செய்யபோகும் வேலையை ஆரம்பியுங்கள்.

போதுமான தூ க் க த்தை பற்றி – நீங்கள் தூ ங் கு வற்க்கு முன் நாம் அடுத்த நாளில் செய்யபோகும் வேலைக்களுக்காக ஓய்வு எவ்வளவு தேவை என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதற்காக அடுத்த நாளில் சீக்கிரமாக எழுந்து கொள்வதற்காக கடிகாரத்தில் அறிவிப்பொலியை பொறுத்துங்கள்.

Family members icons colored cartoon characters Free vector in Encapsulated  PostScript eps ( .eps ) vector illustration graphic art design format  format for free download 62.29KB

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *