கல் உப்பு பரிகாரம் செய்தால் வீட்டில் உள்ள கெ ட்ட சக்தியை வி ரட்டி நல்ல பலனை அடைய முடியும் !! !

ஆன்மீகம்

நல்ல பலனை அடைய வேண்டுமா….

ஒரு வீட்டில் எ தி ர் மறையான விஷங்கள் நடந்தால், அந்த வீட்டில் பல பிரச்சனைகள் நிகழும், மேலும் பார்க்கும் வேலைகளில் ஈடுபாடுகள் இல்லாமல் இருக்கும், எந்த விஷயத்திலும் எளிதில் முடிவு எடுக்க முடியாது. ஒரு செயலை செய்யலாமா? வேண்டாமா ? என்ற எண்ணம் தோன்றும்.

வீட்டில் உள்ளவர்களுக்கு ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நல கோ ளா று க ள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த அனைத்து பிரச்சனைகளும் மாற இந்த எளிமையான கல் உப்பு பரிகாரம் செய்தாலே போதும் அனைத்து பிரச்சனைகளும் பறந்தோடிவிடும். கல் உப்பு, காய்ந்த மிளகாய் (நீளமானது) 4, எலுமிச்சை பழம் 1, கண்ணாடி கோப்பை 1,

இந்த பரிகாரம் வீட்டில் எ தி ர் மறை சக்திகளை நீக்கி, நேர்மறை சக்திகளை அதிகரிக்கும் ஒரு எளிய பரிகாரம். இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் செய்யவேண்டும். அப்போதுதான் பலன்கள் அதிகமாக கிடைக்கும். ஒரு கண்ணாடி பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி, ஒரு எலுமிச்சை பழத்தை கல் உப்பின் நடுவில் நிற்க வைக்கவேண்டும்.

பிறகு நான்கு காய்ந்த மிளகாயை அதனை சுற்றி நான்கு மூலைகளிலும் சொருக வேண்டும். மிளகாயின் கூ ர் மை யான பகுதி எதிர்மறை சக்திகளை ஈர்த்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இதனை தலைவாசல் கதவின் உட்புற பகுதியின் மூலையில் வைக்க வேண்டும்.
இதனை வாரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றவேண்டும்.

அவ்வாறு மாற்றும்போது அந்த மூன்று பொருட்களையும் கல் உப்பு, எலுமிச்சை பழம், காய்ந்த மிளகாய் ஓடும் நீரில் விட்டுவிடலாம். அல்லது மூன்று பொருட்களையும் சேகரித்து யார் காலிலும் படாதவாறு போ ட் டு வி டவே ண் டும். இந்த பரிகாரத்தை செய்வதால் வீட்டில் எதிர்மறை சக்திகளை நீக்கி, நேர்மறை சக்திகளை அதிகரிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *