கோ பம் என்பது மனிதர்களிடையே தோன்றும் க டுமையான ஒருவித உ ணர்ச்சியாகும். இது சிறிய எ ரிச்சலில் அளவில் இருந்து கடுமையான வெ றி கொண்ட கோ பமாக மாரி விடுகின்றது. கோ பம் ஏற்படும்போது நம்மை அறியாமல் என்ன செய்வதென்று தெரியாமல் ஏதேதோ சொல்லி விடுகின்றோம். ஒருவருடைய கோ பத்தின் காரணமாக ஒருவரது முக வெளிப்பாடுகள் முக பாவனைகள், உடல் மொழி, மூ ர் க்க த்தனமான நடவடிக்கைகள் ஆகியவற்றால் கண்டறியலாம். மனிதர்களோ, மிருகங்களோ கோ பத்தின் வெளிப்பாடுகளாக மிகுந்த சப்தம் எழுப்புவது, உடலை பெரிதாக்க முயற்சிப்பது, பற்களை காட்டுவது, முறைப்பது , காய் நீட்டி கதைப்பது போன்றன அவர்களின் கோ பத்தின் வெளிப்பாடாக வெளிப்படுபவை ஆகும்.

இவ்வகையான கோ ப ங்கள் பெரியவர்களிடத்தில் காண்பதை விட சிரியவர்களிடத்தில் மற்றும் குழந்தைகளிடத்தில் அதனை பார்க்கும் போது எவ்வளவு தான் அவர்கள் கோ பப் பட்டாலும் அத பார்க்கும் நமக்கு ஒரு வித புன்னகை நமது முகங்களில் மலரும் அல்லவா.

அவ்வகையான ஒரு கோ ப த்தை இந்த காட்சியில் ஒரு சிறுவன் வெளிப்படுத்துகின்றார். கோ ப த்தில் உச்சிக்கி சென்று விட்டதால் அவருடைய முக பாவனை மாறுபடுகின்றது, அவருடைய பேச்சில் மற்றம் காணப்படுகின்றது. இதற்கும் மேலாக பள்ளி ஆசிரியர் மேல் கொண்ட கோ ப த்தினால் தனது கையை நீட்டி மிகவும் அழகாக கோ ப ப்படுகின்றார்.

அதுமட்டும் அல்லாது கோ பத் தினால் அழுகை வேற வந்து விட ஆசிரியரை பார்த்தது கோ ப மான முகத்துடன் இனிமேல் ஸ்கூல்லுக்கே வரமாட்டன் என தனது கோ பத்தை வெளிக்கிக்காட்டுகிறார்.

ஆசிரியரும் ஏன் வர மாட்டீங்க என கேட்டதுக்கு இனிமேல் ஸ்கூல்லுக்கே வரமாட்டன் , வரவே மாட்டன் என கூறுகிறார். இந்த அழகான காட்சி தற்போழுது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ காட்சி ……