மணமகன் கண்முன்னே காதலனை க ட் டி ய ணைத்த மணப்பெண் !! மாப்பிளை செய்த செயல் என்ன தெரியுமா !!

விந்தை உலகம்

கணவர் முன் காதலனை க ட் டி ப்பி டித்த பெண் …

எ தி ர் பா ர் ப்புகளை எல்லாம் தாண்டி வருவது தான் காதல் யாருக்கு எப்பொழுது காதல் வரும் என்று யாறலாலும் கூறிட முடியாது. இவ்வாறு இரு மனங்கள் சேர்ந்த காதல்கள் எப்பொழுதுமே நிலையானதாக இருந்ததில்லை. வெவ்வேறு காரணங்களுக்காக பிரிந்து சென்று விடுகின்றன.
ஆனால் திரும்ப அந்த காதல்கள் சந்திக்கும் தருணம் சற்று வித்தியாசமானது.

அப்படிதான் மணமகன் கண்முன்னே முன்னாள் காதலனை க ட் டி ப் பிடித்த மணப்பெண்னின் வைரலாகும் வீடியோ காட்சி தற்பொழுது இணையத்தில் பரவி வருகின்றது. அதாவது இந்தோனேஷியாவில், புதுமண தம்பதிகளை வாழ்த்த வேண்டி, மணப்பெண்ணின் முன்னாள் காதலர் திருமணத்திற்கு வந்துள்ளார்.

இதன் பின்னர், தனது முன்னாள் காதலியை வாழ்த்த மேடைக்கு வந்த காதலர், மணப்பெண் கை கு லு க் க வந்த போது அதனை தவிர்த்துள்ளார். அப்போது, தனது முன்னாள் காதலனை க ட் டிப் பிடிக்க வேண்டி, கணவரிடம் புதுமணப்பெண் அனுமதி கேட்டுள்ளார்.

ஆனால் அதற்கும் ஆ ச் ச ரி யப்படும் விதமாக, மணமகனும் சம்மதிக்க, முன்னாள் காதலனை மணமேடையில் வைத்து க ட்டிப் பிடித்துள்ளார். மேலும், இது தொடர்பான வீடியோ ஒன்றை, மணப்பெண் டிக் டாக் வீடியோவாக தனது இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலாகவும் ப ரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *