பொம்மையை திருமணம் செய்த இளைஞர்.. எத்தனை லட்சத்திற்கு வாங்கியுள்ளார் தெரியுமா !!

விந்தை உலகம்

இப்படியொரு திருமணத்திற்கு காரணம் ….

ஆயிரம் காலத்து பயிர் தான் திருமணம் என்று கூறுவார்கள். தற்போதைய காலங்களில் எல்லாம் திருமணங்கள் நவீன வளர்ச்சி என்ற பெயரில் வித்தியாசமாக நடை பெற்று வருகிறதை நாம் காணலாம். அதிலும் மேலைத்தேய நாடுகளில் காணப்படும் திருமணம் பற்றிய கலாச்சாரம் சற்று வியப்படைய தான் செய்கிறது. ஆரம்பத்தில் காணப்பட்ட ஒருவனுக்கு ஒருத்தி என்னும் மரபு தற்போது மருகி சென்று ஒருவர் எத்தனை திருமணமும் செய்யலாம் என்னும் எண்ணத்தை தோற்றுவித்துள்ளது.

அத்துடன் தற்போதைய காலங்களில் ஒரே பாலின திருமணங்களும் நடைபெற்று வருகின்றது. ஆரம்பத்தில் இருந்து வந்த ஆண் பெண் திருமண கலாச்சரம் சற்று மற்றம் பெற்று ஆண் இன்னொரு ஆண் ஐ திருமணம் செய்யும் முறை உருவாகியுள்ளது.

அதிலும் சற்று வித்தியாசமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது. அதாவது சீனாவிலுள்ள ஹாங்காங் நகரில் வசித்து வருபவர் 36 வயது இளைஞர் பொம்மையைத் திருமணம் செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷி டியோரேங் என்ற பெயர் கொண்ட அந்த இளைஞர் வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், அவருக்கு வீட்டில் பெண் பார்த்து வந்த நிலையில் அதை வேண்டாம் எனக் கூறி மொச்சி என்ற பொம்மையை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்பொம்மையின் விலை ரூ.10 லட்சம் என்பதால் வாங்கமுடியவில்லை. 2019ம் ஆண்டு ஆன்லைனில் ரூ.1 லட்சம் என்பதல் இதை வாங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Beautiful photo of a ring ceremony being held as per Hindu rituals. Bridegroom is putting a ring to her Bride. Both dressed in traditional hindu marriage attire.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *