மனித நேயத்தை வெளிப்படுத்திய 5 அறிவு ஜீவன்கள் !! பார்ப்பவர்கள் மனதை நெகிழ செய்த செயல் !!

விந்தை உலகம்

5 அறிவு ஜீவன்களின் மனித நேயம்….

நல்ல நண்பனை ஆ ப த் து நேரங்களில் அறிந்து கொள்ள முடியும் என கூறுவார்கள். ஏனெனில் ஒருவருக்கு எத்தனை நண்பர்கள் இருந்தாலும் எல்லோரும் எல்லா நேரங்களிலும் கூட இருப்பதில்லை. அதே நேரத்தில் எல்லோரும் பிரச்சனை மற்றும் கவலை நேரத்தில் கூட இருக்க மாட்டார்கள். ஒருவருக்கு பிரசனை அல்லது ஆ ப த் து போன்ற நேரங்களில் தான் சரியான நண்பர்கள் யார் என அறிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் பல நேரங்களில் தெரியாதவர்கள் கூட பிரச்சனை நேரங்களில் தாமாக வந்து உதவி செய்வதுண்டு. இந்த பண்பு மனிதர்களிடம் மட்டும் இல்லை ஒவ்வொரு உயிரினதிலும் உள்ளது.
சாதாரண ஐந்து அறிவுள்ள ஜீவன்களிடம் கூட இந்த பண்பினை கான முடிகிறது அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த வீடியோ காட்சி காணப்படுகிறது.

அதாவது குறித்த இந்த காட்சியில் குரங்கு ஒன்று பூசணிக்காயின் உள்ளே தலை சி க் கு ப்பட்டு போ ரா டி ய நேரத்தில் அங்கிருந்த நாய்கள் உதவி செய்யும் காட்சி பலரையும் சிந்திக்க செய்துள்ளது. நமக்கென்ன என செல்லும் மனிதர்கள் மத்தியில் இன்னொரு விலங்கினம் கஷ்டபடுவதை அவதானித்து உதவி செய்யும் இந்த நாய்களின் பண்பானது மனிதர்களையும் மிஞ்சும் அளவுக்கு காணப்படுகிறது.

அந்த கட்சிகளை நீங்களும் பாருங்கள். அந்த குரங்கிற்கு உதவி செய்வதற்காக குறித்த நாய்கள் செய்யும் முயற்சிகளை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *