ஆண்களே! பெண்கள் உங்களை திரும்பிக் கூட பார்க்காமல் இருக்க காரணம்…நீங்கள் செய்யும் இந்த 5 தவறுகள் தானாம் !!

விந்தை உலகம்

நீங்கள் செய்யும் தவறுகள் ….

பெண்கள் விஷயத்தில் ஆண்கள் எப்போதும் கவனமாக இருக்க விரும்புவார்கள்.. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பிடித்த மாதிரி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக எதை எதையோ முயற்சி செய்வார்கள் ஆனால் அவை ஏதும் அந்த அளவுக்கு எடுபடாது…அதற்கு பதிலாக இந்த முக்கிய ஐந்து விஷயத்தில் ஆண்கள் சரியாக இருந்தாலே போதும்..பெண்கள் மெய் மறந்து விடுவார்கள்..

அதிலும் குறிப்பாக முதன் முதல் பெண் பார்க்க போகும் போதோ அல்லது பெண் தோழியை சந்திக்க நேரிடும் போதோ உங்களுக்குக்கென தனி சிறப்பை நீங்கள் வெளிபடுத்தியே ஆக வேண்டும் ..அதே வேளையில் இப்ப சொல்லப்போறதை ஒரே நாளில் கொண்டு வர முடியாது….எப்போதுமே நம்மை எப்படி சிறப்பாக வைத்துகொள்ள வேண்டும் என்பதில் தினம் தினம் நடை உடை நடத்தையில் கவனம் தேவை…

தலைமுடி
பெண்கள் பொதுவாகவே ஆண்கள் எப்படி தலை வாரி உள்ளார்கள், அவர்களுக்கு ஸ்டைலாக இருக்கிறதா என்பதை விட அவர்களுக்கு ஏற்றவாறு பொருத்தமாக வைத்துள்ளார்களா என்பதை பார்ப்பார்கள். அதே போன்று தாடி வைப்பதில் மிக கவனம் தேவை.. உங்களுக்கு பிடிக்கும் என்பதற்காக முட்புதர் போன்று தாடி வைத்துக்கொண்டால் பெண்கள் பார்த்த உடனே முகம் சுளிக்க தொடங்கி விடுவார்கள்.

நகங்கள்
ஆண்களின் நகங்கள் சுத்தமாக இருந்தால் தான் பெண்களுக்கு பிடிக்கும். அதே போன்ற நகத்தை ஒரு விரலில் மட்டும் நீட்டாக வளர்த்து கொள்வதை அறவே விரும்ப மாட்டார்கள் எனவே நீட்டாக மெய்ன்டேய்ன் செய்ய வேண்டும்

நிமிர்ந்து நில்
ஆண்கள் பெண்களிடம் பேசும் போது நேராக நின்று பேசுவதையே விரும்புகிறார்கள்.. ஒரு சிலர் பார்த்துக்கொண்டு அவ்வப்போது திரும்பி திரும்பி பேசுவது ஏதோ அவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் செய்து விடும் எனவே நேராக நின்று பேசுங்கள்.

ஆடை
எந்த ஆடை அணிந்தாலும் அது உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கிறதா என்பதை நன்கு தெரிந்துக்கொள்ள வேண்டும்

துர்நாற்றம்
து ர் நா ற் றம் வியர்வை போன்றவற்றால் துர்நாற்றம் வீசினால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக நல்ல வாசம் உள்ள பெர்ப்யூம் பயன்படுத்துவது நல்லது இந்த ஐந்து மட்டும் தான் மிக மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *