தந்தையுடன் சேர்ந்து கு த் தாட்டம் போ டு ம் குழந்தை !! செம்ம வைரலாக பரவும் காட்சி !!

விந்தை உலகம்

இப்படியொரு டான்ஸ் …..

குழந்தைகள் இருக்கும் இடம் எப்பொழுதுமே இனிமையானதும் மகிழ்ச்சியானதுமாக மாறி விடுகிறது இதற்கு முக்கிய காரணமே குழந்தைகளின் சின்ன சின்ன குறும்புகள் தான். குழந்தைகளை எந்தா நேரத்திலும் அமைதியாக ஓர் இடத்தில் இருக்க மாட்டார்கள் எதையாவது துறுதுறு என செய்து கொண்டு தான் இருப்பார்கள்.

பொதுவாக நமது மொழிக்கும் குழந்தையின் மொழிக்குமிடையில் வித்தியாசம் காணப்படும். அவர்களின் பாஷையை புரிந்து கொள்வதே ஒரு தனி சந்தோசம் தான். இந்த குழந்தைகள் செய்யும் சுட்டித்தனத்தையும் அவர்களின் செயலைகளையும் கண்டு ஆனந்தமடையாதவர்கள் கிடையாது. இவர்கள் கடைசி வரையும் என்ன பேசுகிறார் புரியாது.

குழந்தைகள் பொதுவாக சுட்டி தானம் நிறைந்தவர்கள். எதுவும் அறியாத அந்த சிறு பிராயத்தில் செய்யும் ஒவ்வொரு செயல்களும் கட்டாயம் பெரியவர்களை சாந்தோசபடுத்தும். எவ்வளவு தான் ஆபிசில் வேலை மன அழுத்தங்கள் இருந்தாலும் வீட்டில் வந்து குழந்தையுடன் இருக்கும் தருணம் எல்லா சிந்தனைகளையும் விட்டு விட்டு குழந்தையுடன் ஐக்கியப்பட்ட வைக்கிறது.

சின்ன சின்னதாக செய்யும் ஒவ்வொரு குறும்புகளும் அதே நேரம் குழந்தைகள் எதை செய்தாலும் அது பெற்றோருக்கு மட்டும் இல்லை எல்லோருக்குமே மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பது உண்மை. சில நேரங்களில் நாம் குழந்தைகளுடன் இருக்கும் தருணங்களில் நம்மை நாமே மெய் மறந்து அந்த குழந்தைகளுடன் ஐக்கியப்பட்டு போய் விடுவோம்.

அப்படி தான் இங்கு ஒரு குழந்தை தன் தந்தையுடன் இணைந்து நடனம் ஆடுகிறார். தற்பொழுது இதன் காட்சிகள் செம்ம வைரலாகியுள்ளது…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *