கடற்கரையில் குட்டி போ டு ம் திருக்கை மீன் !! இதுவரை யாரும் பார்த்திராத அரியவகை காட்சி !!

விந்தை உலகம்

கடற்கரையில் குட்டி இடும் திருக்கை….

உலகில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தற்பொழுது சமூக வலைத்தளங்கள் பெரிதும் உதவுகின்றன. அந்த வகையில் தற்பொழுது திருக்கை மீன் ஓன்று கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில் அங்கிருந்த வண்ணம் கடற்கரையிலேயே குட்டி போ டு கி ன்ற நிகழ்வு ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

குறிப்பாக இந்த மாதிரி நிகழ்வுகள் எல்லாம் இலகுவாக பார்த்திட முடியாத நிகழ்வுகளாகும், அதிகமாக கடலுக்கும் மட்டுமே நடக்கும் இந்த நிகழ்வுகள் இலகுவாக பார்த்திட முடியாது. ஆனால் இங்கு கர்ப்பமடைந்த ஒரு திருக்கை மீன் ஒன்று கரை ஒதுக்கியுள்ளது.

இதனால் அந்த மீன் கடற்கரையிலே குட்டி போ ட ஆரம்பித்ததுள்ளது. இதனை கண்ட அங்கிருந்த நபர்கள் அந்த குட்டிகளை பிடித்தது கடலுக்குள் விடுகின்றார்கள். அதன் பின்னர் அந்த திருக்கை மீனையும் கடலுக்குள் கொண்டு சென்று விடுகிறார்கள்.

தற்பொழுது இந்த காட்சிகளை இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *