செம்ம ஆட்டம் போ டு ம் தாவணிப்பெண்….
பாவாடை தாவணி என்பது பார்லருக்கு விரும்பும் ஒரு ஆடை ஆகும். தற்போதைய காலங்களில் பலரும் இந்த ஆடைகளில் ஆடலும் பாடலுமாக வளம் வந்த வண்ணம் உள்ளார்கள். அந்த வகையில் தான் பாவடை, தாவணியில் இளம்பெண்ணின் அட்டகாசமான நடனம் திரும்ப திரும்ப பார்க்கத்தூண்டும் காணொளியாக தற்பொழுது வைரலாகியுள்ளது.
முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் ஒரே பாடலில் ஆடி ஓகோவென ஹிட்டாகி விடுகின்றனர். ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடிய ஷெரில் இதற்கு ஒரு சாட்சி ஆவார். இதேபோல் இப்போது ஒரு இளம் பெண் ஒரு பாடலுக்கு ஆடிய ஆட்டத்தில் செம வைரல் ஆகிவருகிறார்.
இன்றைய தலைமுறையினர் சாதாரண செல்போனிலேயே தங்களை சுவாரஸ்யமாக வீடியோவாக்கி கலக்குகின்றனர். இது அனைவர் மத்தியிலும் அவர்களை மிக எளிதாகக் கொண்டு போய் சேர்த்து விடுகிறது. அதிலும் மாடர்ன் உடையில் ஆடுவதைவிட, பாவாடை, தாவணி, சேலை என நம் பாரம்பரிய உடையில் ஆடுவதைப் பார்க்க பெரும் ரசிகர்கள் படையே இருக்கிறது.
அந்த வகையில் இப்போது சந்தைக்கு வந்த கிளி..பாடலுக்கு இளம் பெண் ஒருவர் ஆட அது இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.