கு த் தா ட்டம் போ ட் டு அனைவரையும் கவர்ந்த ரக்கிட சிறுமி !! இணைத்தில் செம்ம மாஸ் காட்டும் வீடியோ காணொளி !!

விந்தை உலகம்

செம்ம வைரலாக ரக்கிட சிறுமி…

ஒவ்வொரு வீடுகளிலும் கண்டிப்பாக ஒரு சுட்டிதனம் உள்ள குழந்தைகள் காணப்படும் இவர்கள் செய்யும் சுட்டி தனங்களும் சேட்டைகளும் நமது வீட்டில் உள்ள சுட்டி குட்டீஸ் செய்யும் ரகளைகள்,சின்ன சின்ன அட்டகாசங்கள்,கலாட்டாவான துடுக்குதனங்கள் எல்லோரும் ரசிக்கும் படியாக இருக்கும்.

இங்கு ஒரு சிறுமி செய்யும் ரகளை ஓன்று தற்பொழுது செம்ம வைரலாக பரவி வருகிறது. தற்போது இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் ட்ரெங்டிங் இல் இருக்கும் பாடலான எனக்கு ராஜாவாதான் நான் வாழுறேன்.. என்னும் இந்த பாடலுக்கு பலரும் நடனம் செய்து பகிர்ந்து வருகிறார்கள்.

இந்த பாடலுக்கு தான் இந்த சிறுமி தன்னுடைய பங்குக்கு நடனம் செய்து அசத்தியுள்ளார். இவர் கொடுக்கும் ஒவ்வொரு ரியாக்சனும் செம்ம வைரலாகி அநேகரால் பகிரப்பட்டு வருகிறது. அந்த காட்சிகள் பலரும் தங்கள் இனைய தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்து வருகிறார்கள்.

இதோ அந்த காட்சிகளை உங்களுக்காகவும் கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்படுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *