குழந்தையின் அசத்தல் கராத்தே…..
சுட்டி தானம் நிறைந்தவர்கள் என்றால் அது குழந்தைகள் தான் இதனால் தான் அவர்கள் எதிர் செய்தாலும் பெரியவர்கள் ரசிப்பார்கள். ஏனெனில் அவர்களுடைய குறும்புகள் பலரையும் ரசிக்கும் படி செய்து விடுகிறது. அந்தளவுக்கு சுட்டி நிறைந்தவர்கள் தான் குழந்தைத்தனம்.
ஒரு காரியத்தை அவர்களுக்கு கற்றுக் கொடுத்தால் ஒரு சிலர் சீக்கிரமாக கற்று கொள்ளுவார்கள் ஆனால் பல குழந்தைகளை இலகுவில் கற்று கொள்ளமாட்டார்கள். ஏனெனில் அவர்களை குறும்புகள் செய்வது தான் இயற்கையாக இருக்கும் அவர்களின் குணங்களாகும்.
தற்பொழுது வைரலாகி வரும் கட்சி ஒன்றில் சிறு குழந்தை ஓன்று கராத்தே கற்று வருகிறது. எதை செய்தலும் குறும்பும் ரசனையும் காணப்படும் குழந்தைகளிடம் இந்த காட்சியும் பலரையும் ரசிக்க வைக்கும் படி காணப்படுகிறது.
பொதுவாக குழந்தைகளின் மழலை மொழியை கேட்பதே ஒரு தனி ரசனையாக இருக்கும். அதிலும் கற்று கொடுக்கின்ற பொழுது அவர்களின் மொழி மற்றும் ரசனைகள் இன்னும் அழகாக தோன்றும் அப்படி தான் இந்த குழந்தை செய்யும் ஒவ்வொரு செயலும் ரசிக்க வைத்துள்ளது,
அந்த காட்சிகளை நீங்களும் பாருங்கள். அந்த வைரல் காட்சி லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது….,……