குஞ்சுகளிடம் சாப்பிட்டீங்களா என கேட்கும் அ தி ச ய கிளி !! மனித பாஷையில் பேசி அசத்தும் வைரல்காட்சி !!

விந்தை உலகம்

குஞ்சுகளிடம் மனித பாஷையில் பேசும் கிளி…..

அநேகருடைய வீடுகளில் செல்ல பிராணியாக வலம் வரும் பறவை இனங்களில் கிளி கே=முக்கிய இடத்தை பெறுகிறது. ஏனெனில் மற்றைய செல்ல பிராணிகளை விட கதைக்கும் திறமை கொண்டது இந்த கிளிகள். இதனாலேயே அதிகமானவர்கள் கிளிகளை வளர்த்து மனித பாஷையை கற்று கொடுக்கிறார்கள்.

சொன்னதை சொல்லுமாம் கிளி பிள்ளை என கூறுவார்கள், அதாவது நாம் எதை கிளிகளுக்கு கற்று கொடுக்கின்றோமோ அதை அப்படியே உள்வாங்கி கற்று கொள்வதில் அதிக திறமை உடையது இந்த கிளிகள். அதிகமானவர்களுடைய வீடுகளில் உள்ள கிளிகள் பேசும் தன்மை கொண்டன.

தற்பொழுது வைரலாகி இருக்கும் இந்த காணொளியில் உள்ள கிளி ஓன்று தன்னுடைய குஞ்சுகளுடன் கதைக்கும் வீடியோ காட்சி செம்ம வைரலாக பரவி வருகிறது. பொதுவாக பேசும் திறமை கொண்ட இந்த கிளிகளின் மத்தியில் இந்த காணொளியில் உள்ள கிளியானது.

தன்னுடைய குஞ்சுகளை பார்த்து குட் மோர்னிங் சொல்லுவதும் சாப்பிட்டீங்களா என கேட்பதும் பார்பவர்ககளை ரசிக்க செய்துள்ளது. அந்த கிளி செய்யும் செயலை நீங்களும் சற்று பாருங்கள். வீடியோ காட்சி கீழே உள்ள லிங்க் இல் கொடுக்கப்பட்டுள்ளது….

வீடியோ …….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *