மனமகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் இந்த ராசியினரை தேடி வரும்! யார் யாருக்கு அதிஷ்டம் தெரியுமா !!

ஆன்மீகம்

தேடி வரும் அதிஷ்டம் …

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.

அதிலும் சிலர் இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருப்பார்கள். அப்படி இன்றைக்கு மனமகிழ்ச்சியும் அதிர்ஷ்டமும் சிலரைத் தேடி வரும். அதேபோல சிலர் தான் என்ன சொன்னாலும் சரியாக இருக்குமென்று நினைத்து, சில சமயம் தங்களுடைய சொந்த செலவிலேயே சூன்யம் வைத்துக் கொள்வதுண்டு. அப்படி இன்றைக்கு எந்த ராசிக்காரர்கள் தங்களுடைய சொந்த செலவுல சூன்யம் வெச்சுக்கப் போறாங்க என்று பார்ப்போமா?…

மேஷம்
அடுத்தவருக்கு என்ன வேண்டும் என்று பிறரை மனதளவில் புரிந்து கொண்டு, உதவிகளைச் செய்து மகிழும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.உங்களுடைய அறிவுக்கூர்மையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் உண்டாகும். இதுவரை இழுபறியாக இருநு்துவந்த வ ழ க் குகள் ஒரு முடிவுக்கு வரும்.

ரிஷபம்
தொழிலில் நீங்கள் முயற்சிக்கும் புதிய சோதனைகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அரசு மற்றும் தனியார் துறைகளில் பணி புரிபவர்களுக்கு பேரும் புகழும் உண்டாகும்.நீங்கள் முடியும் என்று நினைத்திருந்த சில காரியங்கள் குடும்ப உறுப்பினர்களாலேயே தடைபடும் வாய்ப்புக்கள் உண்டாகும்.உடைமைகளில் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர்களுக்கு எந்தவித வாக்குறுதிகளையும் கொடுக்காதீர்கள். தி கி ல் ஊ ட் டு ம் பிரச்சினை வரும். வீடு மற்றும் வாகனங்கள் மராமத்து செய்ய வேண்டிய செலவுகள் உண்டாகும்.

மிதுனம்
எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்று நீங்கள் நினைத்து வைத்திருந்த காரியங்களின் மீது புாதிய முயற்சிகளைச் செலுத்துவீர்கள். இதுவரை இருநு்து வந்த தடைகள் நீங்கி, சுபிட்சம் உண்டாகும். மிக சாது ர் ய மான பேச்சுக்களால், தொழிலில் பல அபிவிருத்திக்கான முயற்சிகளைச் செய்வீர்கள். எ தி ர் பா ர் த்த அளவைவிட அதிகமாகவே தனவரவுகள் இருக்கும்.சேமிப்பு பல மடங்கு உயரும்.

கடகம்
வீட்டிலும் உறவினர்களிடமும் இதுவரை இருந்து வந்த மனக்கசப்புகள், கருத்து வேறுபாடுகள் நீங்கும். எடுத்த காரியத்தை வெகு சிறப்பாக செய்து முடிப்பீர்கள். நீங்கள் பணிபுரியும் இடத்தில், உங்களின் உயர் அதிகாரிகளிடம் உங்களுடைய மதிப்புகள் உயரும். அங்கீகாரம் பெறுவீர்கள். கணவன், மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு இடையே ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். பயணங்களால் லாபம் உண்டாகும்.

சிம்மம்
நீங்கள் போ ட் டு வைத் த பட்ஜெட்டைத் தாண்டி இன்றைக்கு செலவு க ழு த் தை நெ ரி க் கும் . தேவையில்லாத அநாவசிய செலவுகள் வந்துபோகும்.பணியில் உடன் பணிபுரிபவர்களின் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டிய பணிச்சுமைக்கு ஆளாவீர்கள். அலுவலகம் மட்டுமல்லாது, வெளி வட்டாரங்களிலும் உங்களின் மதிப்புகள் பல மடங்கு உயரும். மனதில் தேவையில்லாத குழப்பங்கள் வந்து போகும். எந்த முக்கிய முடிவுகள் எடுத்தாலும் அதில் சற்று க வ னமா க யோசித்து எடுப்பது அவசியம்.

கன்னி
வேலையிடத்தில் சக ஊழியர்களிடம் நிதானத்தையும் பேச்சில் கவனமும் செலுத்த வேண்டியது அவசியம். வீட்டில் உள்ளவர்களிடம் தேவையில்லாத வா க் கு வாத த்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். இல்லையேல் குடும்பத்தில் அது மகிழ்ச்சியைக் குழைத்துவிடும்.வீண் அலைச்சல்களும் அதனால் உடல் மற்றும் மனச்சோர்வு உண்டாகும். அடுத்தவருக்கு வாக்குகளைக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

துலாம்
வீட்டில் கணவன், மனைவி மற்றும் குழந்தைகளிடம் சிறுசிறு பிரச்னைகள் தோன்றி மறையும். சொத்து வாங்குவதற்கான எண்ணங்கள் மேலோங்கும்.அது வெற்றியை நோக்கியும் செல்லும். பங்குச்சந்தை போன்றவற்றில் செய்யும் முதலீடுகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை, பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. எ தி ர் பா ர் த்த காரியங்களில் சில சில த டைகள் வந்து போகும்.

விருச்சிகம்
நீங்களே எ தி ர் பார் க் காத நிறைய நற்பலன்கள் உண்டாகும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். எதிலுமே நி தானப்போக்கை கடைபிடிப்பது நல்லது. எ தி ர்பா ர்த்த உதவிகளால், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வேலையாட்கள் மூலம் பல அனுகூலங்கள் உண்டாகும். பணியில் உங்களுக்கான பொறுப்புகள் கூடும்.

தனுசு
பிள்ளைகள் மூலம் பெருமை அடைவீர்கள். பூர்வீக சொத்துகளின் மூலம் உங்களுடைய பங்கும் சேமிப்பும் கிடைக்கும். வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும்.தொழிலில் நீங்கள் செய்யும் செயல்பாடுகளில் அ தீ த முன்னேற்றம் உண்டாகும். வாகனப் பயணங்களின் போது, மறக்காமல் போதிய ஆவணங்களை எடுத்துச் செல்லுங்கள்.பதவி உயர்வுக்கான ஏருாளமான வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக அமையும். க வனமாக கையாண்டால் வெற்றி நிச்சயம்.

மகரம்
புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற சிறந்த வேலை கிடைக்கும். நல்ல செய்திகள் வந்து சேரும். உடல் நலத்தில் இதுவரை இருந்துவந்த பிரச்னைகள் நீங்கி, நலம் பெறுவீர்கள். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளிடம் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும்.ஆடை, ஆபரங்கள் வாங்கிக் குவிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். உங்களுக்கு புதிய நபர்களின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கும்.உங்களைச் சுற்றியுள்ள நண்பர்களையும் உறவினர்களையும் நன்கு புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம்
குடும்ப உறுப்பினர்களுடன் உட்கார்ந்து பேசுங்கள். இதுவரை இருந்துவந்த பழைய பிரச்னைகளுக்கான சரியான முடிவை எடுக்க முயற்சி செய்யுங்கள்.வெளியூா பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எதிர்காலம் சம்பந்தப்பட்ட பணிகளைத் தொடங்கி மேற்கொள்வீர்கள். தாய்வழி உறவினர்களின் போதிய ஆதரவு கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகளிடம் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்.

மீனம்
பொது காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு மன நிம்மதி உண்டாகும். எ தி ர் பாரா த அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். தொழிலில் இன்று நல்ல வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். தொழில் லாபம் உண்டாகும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு கச ஊழியர்களுடைய ஒத்துழைப்புகள் கிடைக்கும். மற்றவர்கள் மத்தியில் உங்களுடைய செல்வாக்கு உயரும் நாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *