ஆ ப த் தின் விளிம்பில் நடக்கும் நிகழ்வுகள்…
கடின உழைப்பின் மத்தியில் தான் ஒரு நேர்த்தியான வேலை முடிவிற்கு வருகிறது. எந்த ஒரு விடயமும் இலகுவில் கிடைத்து விடுவதில்லை. பொதுவாக கட்டிடங்கள் சம்பந்தபட்ட இடங்களை பார்க்கும் போது அந்த இடங்கள் அவ்வளவு அழகாக காணப்படும். எப்படித்தான் இவ்வாறு அழகாக கட்டினார்கள் என்று என்ன தோன்றும்.
ஆனால் எந்த ஒரு இடமும் இலகுவாக செய்து முடிக்க படுவதில்லை, மிக சிரமத்தின் மத்தியில் தான் செய்ய படுகின்றன என்பதற்கு இந்த காணொளி ஒரு சான்றாக உள்ளது. அதிலும் எந்தளவு ஆ ப த் து கள் மத்தியில் இத்தகைய வேலைகளை செய்கிறார்கள் என்பது புரிகிறது.
பொதுவாக மக்களை பயணம் செய்யும் பாதைகள் மற்றும் வாகனங்கள் செல்லும் பாதைகள் அத்துடன் புகையிரதம் செல்லலும் பாதைகள் , பாலங்கள் எல்லாம் மிக அழகான நமக்கு தோன்றுவது உண்டு ஆனால் அதன் பின்னணியில் எந்தளவு ஆ ப த் தி ன் மத்தியில் செய்யப்பட்டன என்பது பலருக்கு தெரிவதில்லை.
இங்கு அப்படிப்பட்ட ஒரு வீடியோ தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த காணொளியை பாருங்கள்.. வீடியோ கிழே கொடுக்கப்பட்டுள்ளது…